இனி சின்ன கேப் கிடைச்சாக்கூட ஒன்லி ரொமான்ஸ்தான் .... கிராமத்துல நடந்தத இன்னைக்கு சொல்லிருவேன் செல்லம்Sema...first plan ye sothapal ah...cycle gap la romance pandra da thamizhu...enjoy...aduthu gramathu scene kaga eagerly waiting chlm...
இனி சின்ன கேப் கிடைச்சாக்கூட ஒன்லி ரொமான்ஸ்தான் .... கிராமத்துல நடந்தத இன்னைக்கு சொல்லிருவேன் செல்லம்Sema...first plan ye sothapal ah...cycle gap la romance pandra da thamizhu...enjoy...aduthu gramathu scene kaga eagerly waiting chlm...
ரொம்ப மகிழ்ச்சி ஸ்ரீ டியர்Sema super epi priya
மகிழ்ச்சி ஹரிணி டியர்Nice update
ரொம்ப மகிழ்ச்சி தீபா டியர்Superrrrrr ud Mahe dear.
ரொம்ப நன்றி வசந்தி சிஸ்Very Nice ud
ஹாய் கயல்... கனி இனி கொஞ்சம் வளர ஆரம்பிச்சிருவா.... ஊருல நடக்கிறத இன்னைக்கு சொல்லிருவேன்டாகனி மா இன்னும் நீ பேபி யவே இருக்கியே..
துரை யின் கோபமும் சரியே..
இருவரும் பேசினால் மட்டுமே thirvu வரும்...
ஊரில் நல்லது நடக்குமா.. waiting for next ud அக்க்கா.
ஹா...ஹா..ஹா... விடமாடடான் டியர்super chace vidade.
இவ நார்மலா போயிருந்தா இந்த அளவுக்கு ஏமாற்றம் கிடைச்சிருக்காது... தங்கச்சிக பண்ணின பிலடப்ல இவ ஓவரா கற்பனை பண்ணியிருந்தா.... அதான் இவ்வளவு வருத்தம் .... ரொம்ப மகிழ்ச்சி டியர்Intha kani pilla overa karpanai pannitu vanthuchu kadaiku ,durai phone a Mattum pathutu irunthutane .nice episode sis
இவ எப்ப பேசி.... எப்ப புரிஞ்சிக்கிறதுன்னு தான் இவன் சின்ன சின்ன கேப் கிடைச்சாக்கூட அதை ரொமான்ஸா கொண்டு போயிரலாம்னு நினைக்கிறான் டியர்...... இதுக ரெண்டையும் வைச்சிக்கிட்டு.....கனி மேடம் இப்போதான் பேச ஆரம்பிக்கிறாங்க...
அதுக்குள்ள ஆபிசருக்கு பொறுக்கலையா...
அடியும் கடியும் அவசரதுல குடுத்த நல்லா இருக்கும்...
முத்தா எல்லாம் பார்த்து பக்குவமா குடுத்தா தான் செல்லும் பாஸு...
காரியம் பெருசா வீரியம் பெருசா யோசிச்சு முடிவெடு துரைதம்பி....
வெளியே எல்லோரும் waiting அம்மணி இப்போதான் புருசனுக்கு நடந்து காமிக்கிறாங்க....
மகிழ்ச்சி டியர்Lovely ud.