naveensri Well-Known Member May 1, 2019 #21 First epilaye santhosamum thukkamum pottukitte dear nice epi ,good start
Sathya sivaprakash Well-Known Member May 1, 2019 #24 Akkaling Super... starting ye oru kuthattam pottu.. sema ka.. two moms so innocents ... kalattA sister... bt end la sogam ah poidchu.. kanimozhi tha heroine ah... good start ka... village vasam super...
Akkaling Super... starting ye oru kuthattam pottu.. sema ka.. two moms so innocents ... kalattA sister... bt end la sogam ah poidchu.. kanimozhi tha heroine ah... good start ka... village vasam super...
Punitha M Well-Known Member May 1, 2019 #25 அடுத்த கதையோட வந்துட்டீங்களா.. வரவேற்கிறோம் சிஸ் அசத்தல் ஆரம்பம் போங்க சிரிப்பை அடக்க முடில கேடி பயபுள்ளைங்க குடிச்சு ஆட்டம் போட்டு கொய்யா இலையை மென்னு துப்பி நல்லவிங்க போலவே உள்ள வருதுங்க. முத்தமிழு நீ எத்தனை ஆதாரம் காட்டி என்ன.. ஒத்த வார்த்தையில கிராபிக்ஸ்ன்னு ஊதி தள்ளி தப்பிச்சுட்டான் எங்க பையன் நீதான் பரணுல ஏறி முழிக்கற வசந்தாம்மா ஆனாலும் இம்புட்டு அப்பிரானியா இருக்க கூடாது மருகன் பாசம் குருவி தலையில பனங்காய் போல கனிமொழிகிட்ட பொறுப்பை குடுத்துட்டு அவ அம்மா போய்டாங்களே பாவம் அவ டைரியில இருக்க அட்ரஸ் யாருதா இருக்கும் அருமையான துவக்கம் சிஸ்..
அடுத்த கதையோட வந்துட்டீங்களா.. வரவேற்கிறோம் சிஸ் அசத்தல் ஆரம்பம் போங்க சிரிப்பை அடக்க முடில கேடி பயபுள்ளைங்க குடிச்சு ஆட்டம் போட்டு கொய்யா இலையை மென்னு துப்பி நல்லவிங்க போலவே உள்ள வருதுங்க. முத்தமிழு நீ எத்தனை ஆதாரம் காட்டி என்ன.. ஒத்த வார்த்தையில கிராபிக்ஸ்ன்னு ஊதி தள்ளி தப்பிச்சுட்டான் எங்க பையன் நீதான் பரணுல ஏறி முழிக்கற வசந்தாம்மா ஆனாலும் இம்புட்டு அப்பிரானியா இருக்க கூடாது மருகன் பாசம் குருவி தலையில பனங்காய் போல கனிமொழிகிட்ட பொறுப்பை குடுத்துட்டு அவ அம்மா போய்டாங்களே பாவம் அவ டைரியில இருக்க அட்ரஸ் யாருதா இருக்கும் அருமையான துவக்கம் சிஸ்..
Chittijayaram Well-Known Member May 1, 2019 #27 Welcome back maheswari dear, arambame karagatta thoda arumaiya arambichitimga, gramathu kadai super dear, nice update dear thanks, all the best dear.
Welcome back maheswari dear, arambame karagatta thoda arumaiya arambichitimga, gramathu kadai super dear, nice update dear thanks, all the best dear.
Keerthi elango Well-Known Member May 1, 2019 #30 Hi chlm...super starting... Durai kathir sema pair....Tamil chlm super...kani paavam pa...ethathu pathu panungo...seekirame vanthudunga Chlm...
Hi chlm...super starting... Durai kathir sema pair....Tamil chlm super...kani paavam pa...ethathu pathu panungo...seekirame vanthudunga Chlm...