மஞ்சள் வானம்...கொஞ்சம் மேகம்...15

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பின்ன எனக்கு பீலிங்கு
ஆஃப்பு இந்தியா இல்லையா,
மித்ராபரணி டியர்?
இன்னாயா இதி கோறாமையா
கீதே?
nama naatula feel panna urimai ilayaa !!!

iruku iruku neenga peelings ah kotunga mathi maa
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பின்ன இந்த அதுல், ஆட்டாங்கல்லு
இல்லாங்காட்டி அம்மிக்கல்லா,
மித்ராபரணி டியர்?

நம்மோ பையு புள்ள இப்பிடிக்கா
அழுவு அழுவுன்னு அழுவுதே?
இந்த பெய, ரவையூண்டாச்சும்
பையுவை கண்டுக்கினானாப்பா?
கதிரூ வூட்டுல இருக்கோச்
சொல்ல பைரவியவே வைச்ச
கண்ண எடுக்காம உத்து
உத்துப் பார்த்துக்கினே
இர்ந்தான்
அப்பாலிக்கா இவன் பாட்டுக்கு
வூட்டாண்ட வந்துக்கினான்
செயா போட்ட சோத்த
தின்னுக்கினான்
ரூம்புக்குள்ளாற போயி குப்புற
கவுந்தடிச்சு பட்துக்கினான்
இன்னாபா இதி ஞாயம்?
அந்த தாரிகா புள்ளய
நென்ச்சுக்கினு, ட்ரீம்ஸ்
எத்துனாலும் அதுலு பெய
கண்டுக்கினு கீறானாப்பா,
மித்ராபரணி டியரூ?
:D:D rhyming pichukuthu mathi maa

vanthukinaan thinukinaan paduthukinaan :D:D

seekiram baiyu va kandupaan parunga

aparom athul ah aatangallu ammikallunu ella solla mateenga ;);)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சிரிக்க மாட்டோம்-ன்னு
சொல்லிக்கினு பொம்மை
மட்டும் போட்டுக்கீறீங்கோ

பிரிலயே, மித்ராபரணி டியர்
இப்போ நானு பீலிங்கா
கீறேன்-ங்கிறீங்களா?
இல்லேங்கிறீங்களாப்பா?
unga peeling ( :) ) pathu nanum peel ayten ( :) )

enna rendum vera vera feel maaaaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top