புயல் காற்றில் விளக்காகவே 54

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love::love:
கமிஷனர், ஆர்யன்
பயங்கர மோதலில் போகுது:eek:
ருஹா கதையும்
அர்ஸ்லான் மாளிகையில்
ஆர்யன் செயலும்
அந்த தொடர்புபடுத்தும் எழுத்து நடை சூப்பர் :love:
ருஹா அம்மாவும்
ஆர்யன் அம்மாவும் ஒன்னா:(
இப்படி சொல்லிட்டியே ருஹா
ஆர்யன் பாவம் ல...
அச்சச்சோ ஆர்யன் வேற
ரஷித் கிட்ட
என்ன சொல்றான்
என்னென்னவோ நடக்குதே
இவான் குட்டி பாவம்
சீக்கிரம் அவங்க சித்தப்பா கூட சேர்த்திடுங்க...
நன்றி ரைட்டர்...
 
Last edited:

Romila Robert

Well-Known Member
காத்திருந்து காத்திருந்து கண் பூர்த்துவிட்டது உங்கள் தொடருக்காக, மீண்டும் கார்க்க வைக்காமல் தொடருங்கள் நேசிகா:):) பொங்கள் வாழத்துக்கள்;);)
 

Janavi

Well-Known Member
Thanks....
பரபரப்பாக கதை கொண்டு போறீங்க sis...
கொஞ்சம் விரைவாகவும் தரலாமே pls....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top