புயல் காற்றில் விளக்காகவே 52

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love::love:
உரிமை கிடைத்ததும்
ருஹா
மனசு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கல
அதை ரொம்ப அழகா சொன்னீங்க
இப்படி ஆகிடுச்சே
ருஹா தயக்கத்தில்
ஆர்யன் கிட்ட சொல்லாமல் இருந்தது
வேற மாதிரி போய்டுச்சு
அவனும் கோபத்தில்
கடுமையான வார்த்தை சொல்லிட்டான்:(
ரொம்ப தவறு
ருஹாவும் நல்ல பதிலடி தந்தாச்சு
ஆனாலும்
ஆர்யன், இவான், ருஹா
பாவம் தான்
அடுத்து என்ன என்று ஆர்வமா இருக்கு...
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top