புயல் காற்றில் விளக்காகவே 129

Janavi

Well-Known Member
Thanks ❤❤❤

உண்மை தெரிந்தால் ருஹானாவை விட ஆர்யன் அதிகம் துன்பப்படுவார்...super ❤❤❤

சல்மா வோடு கரீமா அதிக விஷம்..அவளின் சுயரூபம் எப்போ தெரியும்....

அடுத்த update சீக்கிரமே கொடுங்கள் மா
 
Last edited:

Romila Robert

Well-Known Member
அம்ஜத் ருவானா மீது கொண்ட நம்பிக்கையை கூட ஆர்யன் வைக்கவில்லையே? ஆர்யன் உண்மையை அறிந்து கொள்ளும் போது ருவானா பிரிந்து சென்று விடுவாளா? ஆர்வமாக இருக்கிறேன் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவதற்கு.
 
Manimegalai

Well-Known Member
செம எப்பி
அடுத்து என்ன நடக்குமோ என்று விறுவிறுப்பா போனது
ஹீரோ அம்ஜத் மாஸ் காட்டிட்டார்
அவர் பேசுற ஒவ்வொரு வசனமும் பக்கா..
ஜாபர் சொன்னதும்
கண்ணை பாருங்க அது பொய் பேசாது
ஆர்யன் போலிகளை கண்டு ஏமாந்து
பெரிய தவறு செய்துட்டான்...
திரும்ப திரும்ப அதே தவறு
எல்லாத்தையும் அக்கா, தங்கையிடம் சொல்வது இவன தலையில் நல்லா கொட்டனும் என்று தோணுது..
எப்படியோ உண்மையை கண்டு பிடித்து விட்டான்.
இப்ப தன்வீர், ருஹா
எல்லோரையும் எப்படி எதிர்கொள்வான்..
கவிதை சூப்பர்.
நன்றி ரைட்டர்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement