A amuthasakthi Well-Known Member Nov 26, 2020 #32 கோவக்காரனா இருக்கானே சிவா...இந்தளவு அக்கறையாவும் இருக்கான்...முன்னாடி வேணாம்னு சொன்னான்...அதையே அவினாஷ் சொன்னா கோவிக்கிறான்..என்ன தான் பா நினைக்கிற நீ டச்சிங் டச்சிங் மேஜிக் பண்ணுமோ
கோவக்காரனா இருக்கானே சிவா...இந்தளவு அக்கறையாவும் இருக்கான்...முன்னாடி வேணாம்னு சொன்னான்...அதையே அவினாஷ் சொன்னா கோவிக்கிறான்..என்ன தான் பா நினைக்கிற நீ டச்சிங் டச்சிங் மேஜிக் பண்ணுமோ
J Janavi Well-Known Member Nov 26, 2020 #37 இவ்வளவு அக்கறையை மறுக்காமல் ஏற்க வேண்டும் கௌரி.....NiCe ud
J jayanthi balakrishnan Well-Known Member Nov 26, 2020 #39 Even at this middle age siva getting tensed for each n every words of others .too bad as a father of two female kids he should have patience.
Even at this middle age siva getting tensed for each n every words of others .too bad as a father of two female kids he should have patience.
S SaiKarthiga Active Member Nov 26, 2020 #40 சிவ சங்கர்...பொசுக்கு பொசுக்குனு கோபம் வருதே... அவ்வளவு தூரம் உதவி செய்ய வந்து , ஒரு நொடியில் சட்டுனு பின் வாங்குவது... கௌரி லட்சுமி... என்னன்னு தெரியாமலேயே பின்னோடு செல்வதும்... அருமை... நல்லதொரு பதிவு...
சிவ சங்கர்...பொசுக்கு பொசுக்குனு கோபம் வருதே... அவ்வளவு தூரம் உதவி செய்ய வந்து , ஒரு நொடியில் சட்டுனு பின் வாங்குவது... கௌரி லட்சுமி... என்னன்னு தெரியாமலேயே பின்னோடு செல்வதும்... அருமை... நல்லதொரு பதிவு...