புதுமணம் : மறுமணம் - 14

Advertisement

malar02

Well-Known Member
s
ok
குடும்பம் ஆகும்முன் குடும்ப கதை அலசல் என்று மறைமுக அங்கீகாரத்திற்கு உட்பட்டுவிட்டார்கள்
பாஸ்டில் கிடைத்த அனுபவத்ததுடன் ஒரு பெண்ணின் பார்வை கோபம் எல்லாம் ..........
கிடைத்த அனுபவங்களால் புடை போட படாத ஒரு ஆணின் அங்கலாய்ப்பு ........................
மனமுதிர்ச்சி யாருக்கு என்ற வினாவுக்கு வழி வைக்கும் எபி;)(y)
 

amuthasakthi

Well-Known Member
பணம் இருந்தால் ஓரளவு பிரச்சனைகளை சமாளித்து விடுவான் சிவா...உறவுகளும் இணக்கமாக இருந்திருக்கும்:sneaky:...அவன் பிரச்சனையில் கௌரி திறக்கும் பக்கங்களை படிக்க மாட்டேன்றான்...

சதா சிவா, கௌரி மனோகரி:love::love::love::love:

புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top