சிலம்பமே வருக வருக....அலை ஓய்ந்து தலை நனைக்கலாம் என கரையில் காத்திருந்தால் , விடிவே இல்லை.... பிரச்சினை பாட்டுக்கு இருக்கட்டும்... அதை எதுக்கு நம்ம disturb பண்ணனும்??? Never ever compromise on your passion and hobby for pressures in life... Keep an eye on your pleasure also which will automatically reduce your pressure.. உலகில் பிரச்சினை இல்லாதவர் ரெண்டே பேர் தான்... ஒருவன் இறந்து விட்டான்.. ஒருவன் இன்னும் பிறக்கவில்லை .you have been blessed with சரஸ்வதி கடாக்ஷம்.... Utilise it... Keep rocking.... புராண புனை கதைகளில் ஒரு joke உண்டு (ofcourse in lighter vein) விஷ்ணுவில் இருந்து பிரம்மா வந்ததால்(தந்தை ஸ்தானம்) , சரஸ்வதிக்கு லக்ஷ்மி மாமியார் முறை...இருவரும் சேர்ந்து இருப்பது ரொம்ப கஷ்டம்.. (disclaimer this is purely in lighter sense and not to hurt or tease. Of course I am a staunch devotee and I never meant it seriously. This was told just to coooool megh baby and bring her back to writing)
அந்த லாஸ்ட் பஞ்ச் செம்ம... என் வீட்டுக்காரர் என்னை திட்டினா என் மாமியார் haappyo happy... Let her be happy nu விட்டுடுவேன்... கஷ்ட பட மாட்டேன்... இதே நான் அத்தி பூத்த மாதிரி happy ya இருந்தா என் மாமியார் கஷ்ட படுவாங்க.... என்ன பண்ண முடியும்??? Nimmi mind voice- நான் சொல்ல வந்தது என்ன??? இந்தம்மா சொல்றது என்ன??? நீ சொன்னது ஸ்டேட்மென்ட் நான் சொன்னது எக்ஸாம்பிள்... That's allPirakkathavan irandhavan rendu perukkum problem irrukkum
Avanga namma kitta pesanum nnu ninacha nammalukku puriyathu and namma nilaimai
So neenga sonnathu taan
Nammalukku ethu Happy yo adutthavanghala kastam pannaama namma seiyyalam
Disclaimer
Namma Happy ahh irrukku rathe avangalukku kastam nna onnum panna mudiyathu
Kabhali dialogue taan
Why blood same blood .. enjoy pannuvomEenakku mamiyar illa ma
En family perusu
En Husband vettula 4+4
Ellorum next street next house nnu irrukku rom
En chinna mamanar veettu la 2+1
Next street
Last mamanar veettu la yum 2+1
Avanga 1 ingha and 2 1 hours la travel panna lam
Enna nenaichu parungha
Thanikkudithanam nnu vachuttu enna panna kodumai lam solla mudiyalai ennala
Ithukku thaimama family
Mamiyar nna onnu taan problem ingha enakku athana piece m mamiyar taan
En Husband kku innaikku varaikkum avanga family nna naan athula illa
Morning kooda athu taan problem
Ivangha lam en marriage pannittu namma usura edukkuraangha nnu therila
En nathanaruuu Husband solluvagha intha kudumbhatthula vakkappattu hmm
World la best sieter brothers ivangha mattum taan nnu oru nenaippu
Disclaimer Potta nimmi kkum athu taan problem
Ethukku namma kastapatta ivangha lukku ivvalavu Happy nnu