பால்வீதி - 4

Advertisement

Meghna suresh

Well-Known Member
அடுத்த பதிவு.

வாழ்த்தி கருத்திடும் தோழமைகள் அனைவருக்கும் நன்றி...!

சில இடங்களில் பால்கி அல்லது மதுராவை மரியாதைப்பன்மை குறைத்து எழுதி இருந்தால் அது கவனப்பிழை. சரி செய்துவிடுகிறேன்.

நன்றி...!

பால் வெளி – 4 1

 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

மித்ராவோட வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவானா? இல்ல அவளை தனியா கூப்பிட்டு கண்டிப்பானா?

அங்க ஒருத்தனோட தூக்கத்தை moththmaav கெடுத்து, இங்க இவ நல்லா தூங்குறா... :cautious::cautious:
 
Last edited:

Hema Guru

Well-Known Member
அடுத்த பதிவு.

வாழ்த்தி கருத்திடும் தோழமைகள் அனைவருக்கும் நன்றி...!

சில இடங்களில் பால்கி அல்லது மதுராவை மரியாதைப்பன்மை குறைத்து எழுதி இருந்தால் அது கவனப்பிழை. சரி செய்துவிடுகிறேன்.

நன்றி...!

பால் வெளி – 4 1

பருவ கோளாறு... திருவின் வரவு அதை வேரறுக்கும்... என்ற எதிர்பார்ப்புடன்....
 

Sathya Velusamy

Well-Known Member
எங்கே அழைத்து செல்கிறது இந்த விஞ்ஞானமும் அறிவியல் முன்னேற்றமும்.....
பொற்றோர்கள் பிள்ளைகளுக்கு சுய ஒழுக்கத்தை கற்று கொடுத்து, பிள்ளைகளும் புரிந்து பின்பற்றினால் ஒழிய இதற்கெல்லாம் விடிவு இல்லை......
பொற்றோர்கள் பணம் மட்டுமே பிரதானமாக ஓடாமல் பிள்ளைகளுக்கு பண்புகளை போதித்து வேண்டிய கவனிப்பையும் கண்காணிப்பையும் கொடுக்க வேண்டும்....
என் பிள்ளைகள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையால் அவர்களின் நடவடிக்கைகளை கவனியாமல் அலட்சியம் செய்யாமல் இருப்பது மிக மிக அவசியம்.....இது தான் நாம் மிக மோசமாக தோற்கும் இடம்

இந்த பெண்ணை திரு நெறி படுத்துவான் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவுகளை எதிர் நோக்கி......
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
இந்த மித்ரா புள்ளைய சீக்கிரமா காப்பாத்துங்க பா. அது கோச்சிங் படிச்சு கிழிச்சது எல்லாம் போதும்.
இந்த திரு...... கார்த்திக் மேலே உள்ள கோவத்தை கொஞ்சம் குறைத்து கொண்டு மித்ராவை பேசி பேசி பொறுமையாக அரவிந்த் கிட்ட இருந்து பிரித்து விட வேண்டும். பால்கி & மதுரா என்ன தைரியத்தில்/நம்பிக்கையில் மித்ராவை ரூமில் படிக்க விட்டுட்டு கண்டுக்காமல் இருக்காங்க. Progress Report மாத்திரம் கொடுத்தால் போதுமா??
இந்த பருவ கோளாறு எல்லாம் கடந்து வந்தவங்க தானே இவங்க எல்லாம்??
Atleast as a mother ஆக மதுராவுக்கு அந்த தவிப்பு இருக்க வேண்டாமா??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top