நிம்மி நாவல்ஸ்
Well-Known Member
இனிமேல் தூக்க கலக்கத்தில் யூடி போடுறது இல்ல டியர்.. மாத்திக்கறேன் ..நன்றி டியர்..Nice epi dear. Gopalanukku bathil Ramanathan nu type aagi irruku. "Pinnal irrunthu...."
இனிமேல் தூக்க கலக்கத்தில் யூடி போடுறது இல்ல டியர்.. மாத்திக்கறேன் ..நன்றி டியர்..Nice epi dear. Gopalanukku bathil Ramanathan nu type aagi irruku. "Pinnal irrunthu...."
வாவ்.. தேங்க் யூ டியர்..Nice epi dear.
Maaman,marumon conversation adi poli.
Yedo, naanam illado ninakku wife ku spray adichu,kidnapp seythu....ayyo, ayyo... kochu kutty kooda deal vera...nee ellam business saamraat??????
Baby first apa nu koopitta nodi....(authore kalaki,super, super. )
தேங்க் யூ சோ மச் டியர்.. நான் ரொம்ப இரசிச்சி எழுதின சீன் அது. உஙகளுக்கும் பிடித்ததில் செம்ம ஹாப்பி..அடேய்..!!!! மாமா மாப்பிள்ளை அட்டகாசம் தாங்கல..... செம்ம காம்போ & கான்வோ.... சிரிச்சு முடியல.....
மயக்கமாக்கி தூக்கிட்டு வந்துருக்கியே விடிஞ்சதும் இருக்கு உனக்கு.....
மக்கு கோபால்... அந்த பிசாசுக்கு கடையை கொடுத்ததை பெருமையா சொல்லுறாரு... அதையெல்லாம் பொய் கேஸ் போட்டாவது போலீஸ்ல பிடிச்சு கொடுக்காம...
நன்றி டியர்Nice
நன்றி டா..ஆரு... சென்ஸ் ஆப் ஹுயூமெர்
மாமனார் மருமகன் பேச்சு
எப்டியோ இங்க பொண்டாட்டி பையன தூக்கிட்டு வந்துட்டாரு... ❤