'நெஞ்சமெல்லாம் அலரே !!' அத்தியாயம் - 17 (a & b)

Advertisement

Rudraprarthana

Well-Known Member
Thambi Ezhilu, intha ponna counselling koottitu poppa. Illatti nimmathiya irukka vidathu.
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: vera level comment baby love it:love:
but councelling alarukku illa ezhilukku than thevai... adhu yennu innum sila epila therinjidum..
Thank u sooo much dear:love::love::love::love:
 

Vatsalaramamoorthy

Well-Known Member
இந்த கதையின் முதல் பாகம் எங்கள் கிடைக்கும் ருத்ரா? இந்த கதையை படித்துவிட்டு அந்த முதல் பாகம் படிக்கலைன்னா நான் நிச்சயம் லூசு ஆகிடுவேன் போல. Please tell me where can I buy that book?
 

Rudraprarthana

Well-Known Member
இந்த கதையின் முதல் பாகம் எங்கள் கிடைக்கும் ருத்ரா? இந்த கதையை படித்துவிட்டு அந்த முதல் பாகம் படிக்கலைன்னா நான் நிச்சயம் லூசு ஆகிடுவேன் போல. Please tell me where can I buy that book?
Thank u very much baby... +91 97901 22588 intha no kku call panni book order pannikalam & priya nilaiyam la kidaikkum....
 

Vatsalaramamoorthy

Well-Known Member
நன்றி ருத்ரா. ஆனால் வசிப்பது US என்பதனால் உடனடியாக என்னால் வாங்கி படிக்க முடியாது. இந்த வருடம் மே மாதம் சென்னை வருவதற்கு டிக்கெட் புக் செய்திருக்கிறேன். அங்கு வரும்போது கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top