தரணி
Well-Known Member
ஆம்பிள்ளை அப்படினு ப்ரூவ் பண்ண ஒரு பொண்ணை கட்டதிட்டு போய் வச்சி இருந்துட்டு கொண்டு வந்த தான்னு அர்த்தம் இல்லனு உனக்கே நல்ல தெரியும் கதிர்.... யாரோட கோவத்தை யார் கிட்ட காட்டணும்னு இருக்கு..... கோவம் கூட சரியான ஆள் கிட்ட காட்டினா தான் அதுக்கு மரியாதை.... அதை நீ செய்ய தவரிட்ட கதிர்