கவியின் எழுத்தை படிக்க வழக்கம் போல் நிறைவான மகிழ்ச்சி....
இரண்டு பேரும் நல்ல புரிதல்....
புதிய வரவை இருவரும் வரவேற்ற அழகு உங்கள் எழுத்தில் ஜொலித்தது.....
Excellent lovely narration....
அவள் அண்ணனையும் விடாமல் நல்ல வழி செய்து துணை நின்ற அழகு....
நன்றி
அடுத்த கதையுடன் வாங்க....
வாழ்க வளமுடன்