இந்த குகனை பிடிக்கல. வளர்க்க, படிக்க வைக்க, வீடு வாங்க அண்ணன் வேணும். இவரு ஒரு பொண்ணை க்ரெக்ட்ட்ட் செய்வாரு பஞ்சாயத்தை தீர்க்க அண்ணன் வேண்டும்.
அம்மாவழி கடைசி சொத்து வேணாம்னு குதிப்பார், பின்னாடி பணத்துக்காக சைன் செய்வார். ஆனா அண்ணன் கூட பேச மாட்டார். இவருக்கு தான் தன் அன்னை வழி சொந்தங்களின் ரத்தம் கலந்திருக்கு.
அப்படியே பச்சோந்தி.
தூக்கி கடாசுங்க இவனை. சை....