நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 18

Sakthiguru

Well-Known Member
:love::love::love: குகன்கிட்ட சுயநலம் தான் பாசத்தை விட அதிகமா தெரியுது, அவன் கல்யாண பண்ணதை விடவா நீலன்கிட்ட அவனுக்கு கோவம் வருது, அர்ச்சனாவை பார்க்கலைன்னு அண்ணன்கிட்ட முகத்தை திருப்பியது எல்லாம் மறந்து போச்சு போல..
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த குகன் பக்கா சுயநலவாதியா இருக்கான்... இவன் கல்யாணத்துக்கு முன்னாடியே தப்பு பண்ணுவான்... அதை அண்ணன்கிட்ட சொல்ல கூட மாட்டான்... ஆனா அண்ணனுக்கும் சேர்த்து இவன் முடிவு எடுக்க நினைப்பான்.... :cautious::cautious:
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement