G Geetha sen Well-Known Member Jul 29, 2022 #42 அடேய் குகா நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை, பட்சி எவ்ளோ உரிமையா மிரட்டுது கரெக்டா கெஸ் பண்ணிட்டாளே தம்பியை
அடேய் குகா நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை, பட்சி எவ்ளோ உரிமையா மிரட்டுது கரெக்டா கெஸ் பண்ணிட்டாளே தம்பியை
buvik Well-Known Member Jul 30, 2022 #45 Sis oru nal indha guhan ahh vachi seiyunga sis...enamo neela thappu senja feelings hh vara vaikiran
kavipritha Writers Team Tamil Novel Writer Jul 30, 2022 #47 AmudhaVinoth said: What happened to neighbour girl???why you left that character mam? Click to expand... வருவாங்க... வருவாங்க...
AmudhaVinoth said: What happened to neighbour girl???why you left that character mam? Click to expand... வருவாங்க... வருவாங்க...
Joher Well-Known Member Aug 21, 2022 #48 என்ன இந்த குகன் இப்படி இருக்கான் என்னச்சுனு கூட கேட்கலையே... போனை வச்சுட்டான்... ஊரை தெரிஞ்சுகிட்டேன் உறவும் தெரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி னு பாடாமல் எதுக்கு வந்த கெளம்பு னு சொல்றானே... அப்படியே விட்டிருக்கணும் இவனை...
என்ன இந்த குகன் இப்படி இருக்கான் என்னச்சுனு கூட கேட்கலையே... போனை வச்சுட்டான்... ஊரை தெரிஞ்சுகிட்டேன் உறவும் தெரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி னு பாடாமல் எதுக்கு வந்த கெளம்பு னு சொல்றானே... அப்படியே விட்டிருக்கணும் இவனை...
Sivaguru Well-Known Member Aug 25, 2022 #49 Neela udambu sariyillai nu solran Aana guhan ena ethunu kuda kekkama udamba pathuko nu call cut panitan Analum ivan ipdi maariyirukka kudathu
Neela udambu sariyillai nu solran Aana guhan ena ethunu kuda kekkama udamba pathuko nu call cut panitan Analum ivan ipdi maariyirukka kudathu