நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 14

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சந்தர்ப்ப சூழ்நிலை அண்ணனையும் தம்பியையும் பிரிச்சுடுச்சு...
அண்ணனையும் ரஞ்சனியையும் சேர்க்கபோகுது போல...
எவ்ளோ ஸ்ட்ரெஸ் இருந்தால் ரஞ்சனிக்கு கூப்பிட்டிருப்பான்... so sad...

இவனுக்கு அர்ச்சனவை பார்க்கலைனு வருத்தமா :mad::mad::mad:
என்னமோ கட்டின பொண்டாட்டியை பார்க்கலைனு...
கல்யாணத்துக்கு முன்னாடியே பிள்ளையை தாங்கிட்டு இப்படி இருக்க பொண்ணை அண்ணன் போய் பார்க்கமுடியுமா??? அவ எப்படி பீல் பண்ணுவா னு கூட இல்லையா இந்த மரமண்டை குகனுக்கு :mad::mad::mad:
 

JRJR

Well-Known Member
போடா போ, நீலனுக்கு துணையா இல்லைன்னா தனியா தான் நிப்ப. ஆனா அதுக்கெல்லாம் உன்ன மாதிரி ஆளுங்க கவலைப்பட மாட்டீங்க.

நீலா, செய்யறத செய்வோம் டா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top