chuma timepass kuEnna viberatha yosana ayyo epadi ipadilam ,
chuma timepass kuEnna viberatha yosana ayyo epadi ipadilam ,
Tq so muchNice ud
sema tholainokku parvai yoda irukinga sisTq tq na adikadi husband kitayae sollirukan sis adurha jenmathula na husband ah neenga wife ah varanum apo dhan nalla vela vangalam nu
நன்றி பானு மா
மிகவும் அருமையான பதிவு,
பார்கவி டியர்
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்
ஒழுங்கா இருக்கும் ஆணும் பெண்ணும் பேசுவதையே சில நேரங்களில் சகிக்க முடிவதில்லை
இதிலே பெண் ஆணாகவும் ஆண் பெண்ணாகவும் மாறினால் வெளங்கினாப்புலதான்
எனக்கு தெரியுமே எனக்கு தெரியுமேநன்றி பானு மா
ஹா... இப்படி ஒன்னு இருக்கோ
நம்ம ஆகாஷ் அண்ட் பூமி என்ன பண்றாங்கன்னு பாக்கலாம்...
ஆமா சொல்லக் கூடாது பானு மாஎனக்கு தெரியுமே எனக்கு தெரியுமே
ஆனால் நான் சொல்ல மாட்டேனே
யார் இப்படி ஒரு கனவு கண்டது.