Anuradha Ravisankarram
Well-Known Member
வசீ .... கபாலியை அழைக்க சென்றது அருமை..
..சின்ன விஷயம் தான் ...ஆனால் great bonding வரும்....
காதல் மனைவியையும் பார்க்கணும்...
.தங்கையையும் தாங்க வேண்டும்....
தங்கை புருஷன் இருக்காரே...!!பெரிய்ய மனுஷன்....தாங்கணும்.ம்ம்....
அதுவும் தாய் மாமன் ஆக போறாரு.....
Fine narration...