நானறியேன் உன்னை 10

Advertisement

jeevaranjani

Well-Known Member
என்னது துகிலுக்கு பெண் வேஷமா...அவன் அம்மாவா அது....இருக்க வாய்ப்பு இல்லை...கஸினாவும் இருக்க வாய்ப்பில்ல...பாப்போமே என்ன ஆகுதுனு...அந்த பெண்மனிபழி வாங்குவானு மயங்கின நிலாக்கு பழைய நியாபகம் வருமா .....வெயிட்டிங் டூ நெக்ஸ்ட் எப்பி...
 

Nasreen

Well-Known Member
Vanan
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க :geek::geek:



View attachment 7909



நானறியேன் உன்னை 10



:love::love::love::love::love:
Nilava vanan paratha annika oru attraction irunthirukanum, ippo athu love VA Mari irukkanum
Ilana vanan nila kitta nerungi irukka mattan and urimaiyavum feel panna mattan
Avala pazhivangannalum ava sappita enna sapidala enna enna?? But he s very stern abt her food and made fruits too available. ..
.
But he is not able to feel that
At present nila truly loves him but after this truth she s upset
Ippo puthu character athuvum vanan mathiriyae...
Nice twist..
 

Gomathianand

Well-Known Member
Vaananoda weaknessaiyum nalla gunathaiyum therinjikitaan smart ah plan panni thappicha nila aanaal ippo yaarkitta maata poraalo....
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice ud mila akka!!:)

Ena vannan taku nu nila va vitutan??? Ipo yar vanthuruka??
என்ன காரணம் சொல்ல போறான்னு பார்க்கலாம். வந்தது யார்னு அடுத்த அத்தியாயத்தில் தெரிய வரும்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

என்னம்மா மிலாம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
நிலாப் பெண்ணை துகிலவாணன் மௌரி இவ்வளவு ஈஸியா போ ன்னு சொல்லி விட்டுட்டானே
ஆனால் போன்னு அனுப்பி விட்டுட்டு ஏன் பின்னாடியே வந்தான்?
வாணனுக்கு பெண் வேடமிட்டாற் போல காரில் வந்த பெண் யாரு?
அவன் பெற்றோருக்கு வாணன் ஒரே பிள்ளைதானே
இல்லை அந்த பெண்ணே வாணன்தானா?
வாணன் பொம்பள வேஷம் எல்லாம் போட்டா நிலாவை ஏமாத்தணும் என்ன கொடும சரவணா இது? நிலாவை அனுப்பினதுக்கு என்ன காரணம் சொல்லுறான்னு பார்க்கலாம். லேடிய வாணன் யார்னு அடுத்த அத்தியாயத்துல தெரிய வரும்.

நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top