First salary எல்லார்க்குமே (no matter how much) special தான்..
அட ஜீவி list போய்ட்டே இருக்கு.
அப்பப்ப அக்காவ disturb பன்றானான்னு clear பன்னிக்கிறா..
கல்யாண் அம்மா செம்ம. விட்டா அங்கேயே பொண்ணு கேட்ருப்பாங்க!
அஜய் நல்ல பையனா, கல்யாண பொண்ணு கேட்க கிளப்பி விட்டுட்டான். கல்யாண் அப்பானால பிரச்சனை வருமா?