நான் சொன்னதன் நோக்கம் பலாப்பழம் மட்டும் தானுங்க மா.அவன் வேணாம்னு ஒதுங்கி போறேன்னு சொன்னாளா? அவன் ஒதுங்கி போனது தாங்காம தான் ஒதுங்கி போறா... அவனின் நதி அவள் தான்... அவளின் ஜதி அவன் தான்.... பலாப்பழம் வேணும் na ok... எடுத்துக்கோ babe
அதனால் தான் அதை குடுக்க முடிவு பண்ணிட்டேன்... நம்ம ஹீரோவும் பலாப்பழம் மாதிரிதான்...நான் சொன்னதன் நோக்கம் பலாப்பழம் மட்டும் தானுங்க மா.
ஏதோ ஒரு காரணமாக ஹீரோயின் ஒதுங்கிக்க நினைக்கிறா, ஹீரோ சும்மா கெத்து காமிக்காம,ஹீரோயின் காலுல,கையில விழுந்து கூட சமாதானம் செய்து பொறுமையாக சோடி சேரட்டும் ஆனா அதுக்குள்ள பலாப்பழம் அழுகீறும்னு தான் என் கவலை