தேவியின் திருமுக தரிசனம் -8 precap

Advertisement

ஹாய் பிரெண்ட்ஸ்,

ரொம்ப நாள் ஆச்சு ஒரு நாளைக்கு கிடைச்ச சில மணி நேரத்துல டைப் பண்ணி ஒருவழியா இந்த எபி எழுதிட்டேன் எழுத்து பிழை இருந்தா பொறுத்துக்கோங்க எடிட் பண்ணிட்டு நாளைக்கு நைட் முழுவதும் பதிவு செய்றேன் நன்றி,

தேவியின் திருமுக தரிசனம்- 8 முன்னோட்டம்.
*
"அபி காரை நிறுத்துறீங்களா" என பின்புறமிருந்து கேட்ட குரலில் திரும்பாமலே "எதுக்கு என" கேட்டான் அபிநந்தன்.

"பசிக்கிது ஹோட்டல் இருக்குற இடமா பாத்து நிறுத்துங்களேன் கிளம்பின அவசரத்துல சாப்பிடாம வந்துட்டேன்" என பசியின் வாட்டத்தில் குரலில் சோர்வை காட்டி பேசினாள் ரஞ்சனி.

பசி என்றதும் அவள் மீதிருக்கும் கோபத்தை பின்னிறுத்தி கொண்டவன் வாகனத்தின் வேகத்தை மிதப்படுத்தி கவனத்தை சாலையில் பதித்தபடி பார்வையை வெளியே பரப்பினான்.

உணவகம் எங்கேனும் தென்படுகிறதா என தேடியவன் நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த சிறிய உணவகத்தின் முன்பு காரை நிறுத்தி,

"நீ போய் சாப்ட்டு வா நா கார்லயே வெய்ட் பண்றேன்" என்றதும் ரஞ்சனியின் முகம் கூம்பி போனது.

"நீங்க இல்லாம நா மட்டும் போறதா நீங்களும் வாங்க அபி உங்களுக்காக தான் காரை நிறுத்த சொன்னேன் நீங்க பசி தாங்க மாட்டீங்கன்னு தான்.." என சொல்வதை முழுதும் முடிக்காமல் நிறுத்தியவள் முன் கண்ணாடியில் நந்தனின் முகம் பார்க்க,

உணர்ச்சிகளை துடைத்து இறுகிய களிமண்ணின் தோற்றத்தை பிரதிபலித்தது.

முயன்றளவு பொறுமையை அடக்கி கொண்டவன் "எனக்கு வேணாம் நீ போய்ட்டு வா டைம் ஆச்சு" என சுருக்கமாய் வார்த்தையாடலை முடித்து கொண்டவன் அவளை சட்டை பண்ணமால் அலைபேசியில் கவனத்தை செலுத்த தொடங்கினான் நந்தன்.

உதாசீனம் செய்ததில் முகம் கறுத்தவள் 'கொஞ்சம் சிரிச்சு பேசுனா என்னவாம் எப்ப பாரு கடுகடுன்னு முகத்தை வச்சுக்கிட்டு எவ்ளோ அன்பா தன்மையா பேசுனாலும் சிடுசிடுன்னு தான் விழுகுறாறு இருக்கட்டும் எத்தனை நாளைக்கு இந்த கோபம்னு பாக்குறேன்' என மனதோடு குமைந்தவள் மண்டிய எரிச்சலை அவனிடம் காட்ட முடியாமல் சுணங்கிய முகத்துடன் உணவகத்தின் உள்ளே சென்றாள் ரஞ்சனி.

ரிஷியின் வற்புறுதலில் ஒருவழியாக திருமணத்திற்கு செல்ல ஒப்பு கொண்டவன், அவசரமாக கிளம்பி அறையில் இருந்து வெளியே வர கூடத்தில் அமர்ந்திருந்தவளின் வருகையில் கோபம் கொப்பளித்தது

'சிறு பெண் கோபத்தை காட்டினாள் தாங்க மாட்டாள்' என்று எண்ணியிருந்தவனுக்கு அதை கடைபிடிக்கும் வழி இல்லாமல் போக, கோபத்தில் ஏதாவது பேசிவிடுவோமோ என்று அவசரமாக ரிஷிக்கு தொடர்பு கொண்டு ரஞ்சனியின் வரவை பற்றி பேசினான் அபிநந்தன்.

"அவகிட்ட நீ எதுவும் பேச்சு வச்சுக்காத நா வர்ற வரைக்கும் ரூம்லயே இருடா, அவளுக்கு எத்தனை தடவை பட்டாலும் புத்தி வராது மழுங்கி மரத்து போச்சு" என அலைபேசியில் கடுகடுத்தவன் தமாதிக்காமல் அலுவலகத்தில் இருந்து கிளம்பி அடித்து பிடித்து இல்லம் வந்தான் ரிஷி.

உள்ளே நுழையும் போதே அய்யனாரின் ஆங்காரம் அப்பட்டமாய் பிரதிபலித்தது அவன் முகத்தில். சில நேரங்களில் ஆற்றாமையும் இயலாமையும் கோபமாய் வெளிப்படும்.

'எத்தனை முறை எடுத்து சொல்லியும் தரம் இறங்கி செய்ய கூடாத செயலை செய்கிறாளே அதை எடுத்து சொல்லி புரிய வைக்க முடியவில்லையே' என்ற ஆற்றாமை கோபமாய் வெளிப்பட,

பாசம் மறைந்து மூன்றாம் நபரிடம் நடந்து கொள்வது போல "ஏய் நீ எதுக்கு இங்க வந்த உனக்கு இங்க என்ன வேலை அவன் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? மரியாதைய இங்க இருந்து கிளம்பு உன்னோட முகத்துல முழிச்சாலே அவனுக்கு பாவம் தான் வந்து சேரும்" என்று குதித்தவனை பார்த்து முதலில் புரியாமல் விழித்தவள், ரிஷியின் பேச்சில் கடுமையாக முறைத்து பார்த்தாள் ரஞ்சனி.​

"நா எதுக்கு போகணும் எதுக்கு வந்துருக்கேனே தெரியாம குதிக்கிற உன்கிட்ட என்னால பேச முடியாது, எதுனாலும் நந்தன்கிட்ட பேசிக்கிறேன்" என்று திமிராய் பத்திலுறைத்து முகத்தை வெடுக்கென திருப்பி கொள்ள,

"அவனை பாக்கவே கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன் இதுல பேச போறியா உனக்கு கொஞ்சம் கூட ரோஷம் மானமே கிடையாதா அன்னைக்கு அவ்ளோ தூரம் அசிங்கப்படுத்துன பிறகும் எப்டி உன்னால அவன்கிட்ட பேசிக்கிறேன்னு சொல்ல முடியிது".

"ரிஷி உனக்கு இது தேவையில்லாத விஷயம். இது அவரோட வீடு அவரு சொல்லட்டும் நா இங்க இருந்து போறேன்" என துடுக்காய் பதில் பேசியவளின் கவனம் மாடியில் இருந்து இறங்கி வந்தவனின் மீது படிந்தது.
-------------

நீண்ட தூரம் பிரயாணம் சற்று உடலை சோதிக்க அப்படியும் இப்படியாக உடலை வளைத்து அலுப்பை போக்கியவர்,

"அவன்கிட்ட சொன்னா கேக்குறானா நீயும் கூட போயிட்டு வான்னு அனுப்பி வச்சுட்டான் டிரையின் கிடைக்காம பஸ்ல வந்தது முதுக்கெல்லாம் வலி எடுக்குது. நீ தான் நல்லா தேச்சு விடுவியே. தைலம் தேச்சு கொஞ்சநேரம் படுத்து எந்திரிச்சு சுடு தண்ணியில குளிச்சா உடம்பு சுணங்காம இருக்கும்" என பேசி கொண்டே, கொண்டு வந்த பையினுள் கைவிட்டு தைல டப்பாவை எடுத்து மகளிடம் நீட்டினார் சாரதா.

"பாத்தி நா தேச்சு விதுறேன்" என சாராதவின் கையில் இருந்த டப்பாவை வேகமாக வாங்கி கொண்ட சுபர்ணா அதை திறக்க போக,​

"சுபர்ணா.." என்று கடுமையும் கண்டிப்பும் கலந்த குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் மழலை.

"கையெல்லாம் மருந்தா ஆகிடும் நீ அம்மாகிட்ட கொடுத்துட்டு அமைதியா உக்காரு அம்மாச்சிக்கு நா மருந்து தேச்சு விடுறேன்" என சிரித்து கொண்டே வாங்கி கொண்டவள் மருந்தை தேய்த்து விட ஆயத்தமானாள்.

"ஏண்டி வருணா இன்னைக்கு சாயங்காலம் திருவானைக்காவல் போயிட்டு வரலாமா ரொம்ப நாள் ஆகுது தரிசனம் பண்ணி".

"ம் போயிட்டு வரலாம்மா ஈவ்னிங் ரிஷப்சன் ஆரம்பிக்கிறதுக்குள்ள போயிட்டு வந்துறலாம் அப்டியே மலைகோட்டைக்கும் போயிட்டு வந்துறலாம் ரூம்ல இருந்து என்ன பண்ண போறோம்" என பேசி கொண்டே ஓரபார்வையால் மகளை பார்த்தாள் வருணா.

குனிந்த தலை நிமிராமல் பேசிய எதுவும் காதில் விழாதது போல கோபத்தின் வர்ணனையை பிரதிபலிக்க, மகளின் கோபம் சிரிப்பை உண்டு பண்ணியது. அவளை கண்டு கொள்ளாதது போலவே பேச தொடங்கினாள் வருணா.​

"அம்மா... கோவிலுக்கு போயிட்டு அப்டியே உங்களுக்கும் எனக்கும் டிரெஸ் எடுக்கலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றிங்க?", ஓரவிழி பார்வை மகளிடம் உறவாட,கோபத்தை தணிக்க தூண்டில் போட்டாள்.

"போன மாசம் சின்ட்ரெல்லா டிரெஸ் வேணும்னு பாப்பா கேட்டா அவளுக்கு வேணாம் நமக்கு மட்டும் எடுத்துக்கலாம்" என்றதும்,

"எனக்கு வேணும் நானும் வதுவேன்" என கோபத்தை கரையவிட்டு வேகமாக ஓடி சென்று வருணாவின் கழுத்தை கட்டி கொண்டாள் சுபர்ணா.

"ஏய் குட்டி என்ன பண்ற கையெல்லாம் மருந்தா இருக்கு நீ தான் அம்மா மேல கோபமா இருக்கியே உனக்கு எதுக்கு அம்மா வாங்கி கொடுக்குற டிரெஸ். நீ மாமாகிட்ட சொல்லி வேற எடுத்துக்கோ" என வேண்டுமென்றே மகளிடம் வம்பு வளர்க்க,

"அம்மா நானும் வதுவேன் பீஸ் ம்மா என்ன கூத்தித்து போங்க பீஸ் ம்மா" என்ற மகளின் பேச்சில் சிரிப்பு மேலோங்க,மகளை கட்டி கொண்டு கொஞ்சினாள். இருவரின் அன்பையும் பார்க்க சித்திரமாய் தெரிந்தது சாராதவிற்கு.
----------
"அது எனக்கு.. அப்பா... அப்பா" என தினறியவள் "அவங்க யாதுன்னே தெதியாது" என உதட்டை பிதுக்கி பாவமாய் கூற, நெஞ்சில் தீ சுட்டது போல சுர்ரென்று காய்ந்து எரிந்தது அவனுக்கு.

முதலில் குழம்பி, பின் இதுவாக தான் இருக்கும் என சற்று தெளிந்து "தெரியாதா?, ஏன் அவரு உன்ன பாக்க வர மாட்டாரா?"என்ற கேள்விக்கு மௌனம் காத்தாள் சுபர்ணா.

அடுத்து என்ன பேசுவது என தெரியமால் குழந்தையை வெறித்தவன் எண்ணத்தில் ஏதேதோ கற்பனைகள் தாண்டவம் ஆடியது.
"அப்பா வெளியூரில இருக்காரா அதனால தான் பாக்க வரமட்டாரா?" என கேட்க,​

"இல்ல நா அவர பாத்ததே இல்ல அம்மாக்கு அப்பாவை பிதிக்காது கோபம் வரும் தனியா அழுவாங்க" என்றவள் "எனக்கும் அப்பா இதுந்தா இது மாதிரி தானே என்கிட்டயும் நடந்துப்பாங்க" விழிகள் ஜொலிக்க உற்சாகம் பீறிட கேட்டவள்,

"ஆனா அவரு யாதுன்னே எனக்கு தெரியாதே" என சுரத்தின்றி அடுத்து வந்த வார்த்தையில் மனம் கலங்கினான் நந்தன்.​

"யாரு சொன்னது குட்டி பொண்ணுக்கு அப்பா இல்லைன்னு நிச்சயம் வருவாரு அதே மாதிரி இல்ல அதை விட அதிகமா உன்மேல பாசம் காட்டுவாறு" என்றான் நந்தன்.

"நிஜமாவா! என்ன தூக்கி கொஞ்சுவாரா?, என்கூட விளையாடுவாரா?, என்ன வெளிய கூட்டிட்டு போவாரா?, எனக்கு பிடிச்சத்தை வாங்கி தருவாரா? சொல்லுங்க அங்கிள்" என விழிகள் விரித்து அவள் கேட்ட விதம் நந்தனிற்கு தொண்டை அடைத்தது.

"உன்னோட ஆசைய நிறைவேத்த நிச்சயம் உன்னோட அப்பா வருவாரு" என்றவன் சுபர்ணாவை நெஞ்சோடு அணைத்து உச்சிமுகர்ந்தான்.​

"உங்களை எனக்கு தொம்ப....பிடிச்சிருக்கு லவ் யூ அங்கிள்" என கன்னத்தில் கள்ளமில்லா முத்தத்தை கொடுக்க,

அகமகிழ்ந்து பெற்று கொண்டவன் "குட்டி பொண்ணுக்கும்" என்று கன்னம் வருடி இதழில் ஒற்றி கொண்டான்.

"ஓகே அங்கிள் அம்மா தேடுவாங்க நா போறேன்" என முகத்தில் எல்லையில்லா புன்னகையும் நிறைவும் ததும்ப துள்ளி குதித்தபடி சென்றவளை ரசனையோடு பின் தொடர்ந்தவனின் புன்னகை மெல்ல மெல்ல குறைந்து முழுவதும் மறைந்து மடிந்து போனது.​
 
Nirmala senthilkumar

Well-Known Member
ஹாய் பிரெண்ட்ஸ்,

ரொம்ப நாள் ஆச்சு ஒரு நாளைக்கு கிடைச்ச சில மணி நேரத்துல டைப் பண்ணி ஒருவழியா இந்த எபி எழுதிட்டேன் எழுத்து பிழை இருந்தா பொறுத்துக்கோங்க எடிட் பண்ணிட்டு நாளைக்கு நைட் முழுவதும் பதிவு செய்றேன் நன்றி,

தேவியின் திருமுக தரிசனம்- 8 முன்னோட்டம்.
*
"அபி காரை நிறுத்துறீங்களா" என பின்புறமிருந்து கேட்ட குரலில் திரும்பாமலே "எதுக்கு என" கேட்டான் அபிநந்தன்.

"பசிக்கிது ஹோட்டல் இருக்குற இடமா பாத்து நிறுத்துங்களேன் கிளம்பின அவசரத்துல சாப்பிடாம வந்துட்டேன்" என பசியின் வாட்டத்தில் குரலில் சோர்வை காட்டி பேசினாள் ரஞ்சனி.

பசி என்றதும் அவள் மீதிருக்கும் கோபத்தை பின்னிறுத்தி கொண்டவன் வாகனத்தின் வேகத்தை மிதப்படுத்தி கவனத்தை சாலையில் பதித்தபடி பார்வையை வெளியே பரப்பினான்.

உணவகம் எங்கேனும் தென்படுகிறதா என தேடியவன் நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த சிறிய உணவகத்தின் முன்பு காரை நிறுத்தி,

"நீ போய் சாப்ட்டு வா நா கார்லயே வெய்ட் பண்றேன்" என்றதும் ரஞ்சனியின் முகம் கூம்பி போனது.

"நீங்க இல்லாம நா மட்டும் போறதா நீங்களும் வாங்க அபி உங்களுக்காக தான் காரை நிறுத்த சொன்னேன் நீங்க பசி தாங்க மாட்டீங்கன்னு தான்.." என சொல்வதை முழுதும் முடிக்காமல் நிறுத்தியவள் முன் கண்ணாடியில் நந்தனின் முகம் பார்க்க,

உணர்ச்சிகளை துடைத்து இறுகிய களிமண்ணின் தோற்றத்தை பிரதிபலித்தது.

முயன்றளவு பொறுமையை அடக்கி கொண்டவன் "எனக்கு வேணாம் நீ போய்ட்டு வா டைம் ஆச்சு" என சுருக்கமாய் வார்த்தையாடலை முடித்து கொண்டவன் அவளை சட்டை பண்ணமால் அலைபேசியில் கவனத்தை செலுத்த தொடங்கினான் நந்தன்.

உதாசீனம் செய்ததில் முகம் கறுத்தவள் 'கொஞ்சம் சிரிச்சு பேசுனா என்னவாம் எப்ப பாரு கடுகடுன்னு முகத்தை வச்சுக்கிட்டு எவ்ளோ அன்பா தன்மையா பேசுனாலும் சிடுசிடுன்னு தான் விழுகுறாறு இருக்கட்டும் எத்தனை நாளைக்கு இந்த கோபம்னு பாக்குறேன்' என மனதோடு குமைந்தவள் மண்டிய எரிச்சலை அவனிடம் காட்ட முடியாமல் சுணங்கிய முகத்துடன் உணவகத்தின் உள்ளே சென்றாள் ரஞ்சனி.

ரிஷியின் வற்புறுதலில் ஒருவழியாக திருமணத்திற்கு செல்ல ஒப்பு கொண்டவன், அவசரமாக கிளம்பி அறையில் இருந்து வெளியே வர கூடத்தில் அமர்ந்திருந்தவளின் வருகையில் கோபம் கொப்பளித்தது

'சிறு பெண் கோபத்தை காட்டினாள் தாங்க மாட்டாள்' என்று எண்ணியிருந்தவனுக்கு அதை கடைபிடிக்கும் வழி இல்லாமல் போக, கோபத்தில் ஏதாவது பேசிவிடுவோமோ என்று அவசரமாக ரிஷிக்கு தொடர்பு கொண்டு ரஞ்சனியின் வரவை பற்றி பேசினான் அபிநந்தன்.

"அவகிட்ட நீ எதுவும் பேச்சு வச்சுக்காத நா வர்ற வரைக்கும் ரூம்லயே இருடா, அவளுக்கு எத்தனை தடவை பட்டாலும் புத்தி வராது மழுங்கி மரத்து போச்சு" என அலைபேசியில் கடுகடுத்தவன் தமாதிக்காமல் அலுவலகத்தில் இருந்து கிளம்பி அடித்து பிடித்து இல்லம் வந்தான் ரிஷி.

உள்ளே நுழையும் போதே அய்யனாரின் ஆங்காரம் அப்பட்டமாய் பிரதிபலித்தது அவன் முகத்தில். சில நேரங்களில் ஆற்றாமையும் இயலாமையும் கோபமாய் வெளிப்படும்.

'எத்தனை முறை எடுத்து சொல்லியும் தரம் இறங்கி செய்ய கூடாத செயலை செய்கிறாளே அதை எடுத்து சொல்லி புரிய வைக்க முடியவில்லையே' என்ற ஆற்றாமை கோபமாய் வெளிப்பட,

பாசம் மறைந்து மூன்றாம் நபரிடம் நடந்து கொள்வது போல "ஏய் நீ எதுக்கு இங்க வந்த உனக்கு இங்க என்ன வேலை அவன் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? மரியாதைய இங்க இருந்து கிளம்பு உன்னோட முகத்துல முழிச்சாலே அவனுக்கு பாவம் தான் வந்து சேரும்" என்று குதித்தவனை பார்த்து முதலில் புரியாமல் விழித்தவள், ரிஷியின் பேச்சில் கடுமையாக முறைத்து பார்த்தாள் ரஞ்சனி.

"நா எதுக்கு போகணும் எதுக்கு வந்துருக்கேனே தெரியாம குதிக்கிற உன்கிட்ட என்னால பேச முடியாது, எதுனாலும் நந்தன்கிட்ட பேசிக்கிறேன்" என்று திமிராய் பத்திலுறைத்து முகத்தை வெடுக்கென திருப்பி கொள்ள,

"அவனை பாக்கவே கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன் இதுல பேச போறியா உனக்கு கொஞ்சம் கூட ரோஷம் மானமே கிடையாதா அன்னைக்கு அவ்ளோ தூரம் அசிங்கப்படுத்துன பிறகும் எப்டி உன்னால அவன்கிட்ட பேசிக்கிறேன்னு சொல்ல முடியிது".

"ரிஷி உனக்கு இது தேவையில்லாத விஷயம். இது அவரோட வீடு அவரு சொல்லட்டும் நா இங்க இருந்து போறேன்" என துடுக்காய் பதில் பேசியவளின் கவனம் மாடியில் இருந்து இறங்கி வந்தவனின் மீது படிந்தது.
-------------

நீண்ட தூரம் பிரயாணம் சற்று உடலை சோதிக்க அப்படியும் இப்படியாக உடலை வளைத்து அலுப்பை போக்கியவர்,

"அவன்கிட்ட சொன்னா கேக்குறானா நீயும் கூட போயிட்டு வான்னு அனுப்பி வச்சுட்டான் டிரையின் கிடைக்காம பஸ்ல வந்தது முதுக்கெல்லாம் வலி எடுக்குது. நீ தான் நல்லா தேச்சு விடுவியே. தைலம் தேச்சு கொஞ்சநேரம் படுத்து எந்திரிச்சு சுடு தண்ணியில குளிச்சா உடம்பு சுணங்காம இருக்கும்" என பேசி கொண்டே, கொண்டு வந்த பையினுள் கைவிட்டு தைல டப்பாவை எடுத்து மகளிடம் நீட்டினார் சாரதா.

"பாத்தி நா தேச்சு விதுறேன்" என சாராதவின் கையில் இருந்த டப்பாவை வேகமாக வாங்கி கொண்ட சுபர்ணா அதை திறக்க போக,

"சுபர்ணா.." என்று கடுமையும் கண்டிப்பும் கலந்த குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் மழலை.

"கையெல்லாம் மருந்தா ஆகிடும் நீ அம்மாகிட்ட கொடுத்துட்டு அமைதியா உக்காரு அம்மாச்சிக்கு நா மருந்து தேச்சு விடுறேன்" என சிரித்து கொண்டே வாங்கி கொண்டவள் மருந்தை தேய்த்து விட ஆயத்தமானாள்.

"ஏண்டி வருணா இன்னைக்கு சாயங்காலம் திருவானைக்காவல் போயிட்டு வரலாமா ரொம்ப நாள் ஆகுது தரிசனம் பண்ணி".

"ம் போயிட்டு வரலாம்மா ஈவ்னிங் ரிஷப்சன் ஆரம்பிக்கிறதுக்குள்ள போயிட்டு வந்துறலாம் அப்டியே மலைகோட்டைக்கும் போயிட்டு வந்துறலாம் ரூம்ல இருந்து என்ன பண்ண போறோம்" என பேசி கொண்டே ஓரபார்வையால் மகளை பார்த்தாள் வருணா.

குனிந்த தலை நிமிராமல் பேசிய எதுவும் காதில் விழாதது போல கோபத்தின் வர்ணனையை பிரதிபலிக்க, மகளின் கோபம் சிரிப்பை உண்டு பண்ணியது. அவளை கண்டு கொள்ளாதது போலவே பேச தொடங்கினாள் வருணா.

"அம்மா... கோவிலுக்கு போயிட்டு அப்டியே உங்களுக்கும் எனக்கும் டிரெஸ் எடுக்கலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றிங்க?", ஓரவிழி பார்வை மகளிடம் உறவாட,கோபத்தை தணிக்க தூண்டில் போட்டாள்.

"போன மாசம் சின்ட்ரெல்லா டிரெஸ் வேணும்னு பாப்பா கேட்டா அவளுக்கு வேணாம் நமக்கு மட்டும் எடுத்துக்கலாம்" என்றதும்,

"எனக்கு வேணும் நானும் வதுவேன்" என கோபத்தை கரையவிட்டு வேகமாக ஓடி சென்று வருணாவின் கழுத்தை கட்டி கொண்டாள் சுபர்ணா.

"ஏய் குட்டி என்ன பண்ற கையெல்லாம் மருந்தா இருக்கு நீ தான் அம்மா மேல கோபமா இருக்கியே உனக்கு எதுக்கு அம்மா வாங்கி கொடுக்குற டிரெஸ். நீ மாமாகிட்ட சொல்லி வேற எடுத்துக்கோ" என வேண்டுமென்றே மகளிடம் வம்பு வளர்க்க,

"அம்மா நானும் வதுவேன் பீஸ் ம்மா என்ன கூத்தித்து போங்க பீஸ் ம்மா" என்ற மகளின் பேச்சில் சிரிப்பு மேலோங்க,மகளை கட்டி கொண்டு கொஞ்சினாள். இருவரின் அன்பையும் பார்க்க சித்திரமாய் தெரிந்தது சாராதவிற்கு.
----------
"அது எனக்கு.. அப்பா... அப்பா" என தினறியவள் "அவங்க யாதுன்னே தெதியாது" என உதட்டை பிதுக்கி பாவமாய் கூற, நெஞ்சில் தீ சுட்டது போல சுர்ரென்று காய்ந்து எரிந்தது அவனுக்கு.

முதலில் குழம்பி, பின் இதுவாக தான் இருக்கும் என சற்று தெளிந்து "தெரியாதா?, ஏன் அவரு உன்ன பாக்க வர மாட்டாரா?"என்ற கேள்விக்கு மௌனம் காத்தாள் சுபர்ணா.

அடுத்து என்ன பேசுவது என தெரியமால் குழந்தையை வெறித்தவன் எண்ணத்தில் ஏதேதோ கற்பனைகள் தாண்டவம் ஆடியது.
"அப்பா வெளியூரில இருக்காரா அதனால தான் பாக்க வரமட்டாரா?" என கேட்க,

"இல்ல நா அவர பாத்ததே இல்ல அம்மாக்கு அப்பாவை பிதிக்காது கோபம் வரும் தனியா அழுவாங்க" என்றவள் "எனக்கும் அப்பா இதுந்தா இது மாதிரி தானே என்கிட்டயும் நடந்துப்பாங்க" விழிகள் ஜொலிக்க உற்சாகம் பீறிட கேட்டவள்,

"ஆனா அவரு யாதுன்னே எனக்கு தெரியாதே" என சுரத்தின்றி அடுத்து வந்த வார்த்தையில் மனம் கலங்கினான் நந்தன்.

"யாரு சொன்னது குட்டி பொண்ணுக்கு அப்பா இல்லைன்னு நிச்சயம் வருவாரு அதே மாதிரி இல்ல அதை விட அதிகமா உன்மேல பாசம் காட்டுவாறு" என்றான் நந்தன்.

"நிஜமாவா! என்ன தூக்கி கொஞ்சுவாரா?, என்கூட விளையாடுவாரா?, என்ன வெளிய கூட்டிட்டு போவாரா?, எனக்கு பிடிச்சத்தை வாங்கி தருவாரா? சொல்லுங்க அங்கிள்" என விழிகள் விரித்து அவள் கேட்ட விதம் நந்தனிற்கு தொண்டை அடைத்தது.

"உன்னோட ஆசைய நிறைவேத்த நிச்சயம் உன்னோட அப்பா வருவாரு" என்றவன் சுபர்ணாவை நெஞ்சோடு அணைத்து உச்சிமுகர்ந்தான்.

"உங்களை எனக்கு தொம்ப....பிடிச்சிருக்கு லவ் யூ அங்கிள்" என கன்னத்தில் கள்ளமில்லா முத்தத்தை கொடுக்க,

அகமகிழ்ந்து பெற்று கொண்டவன் "குட்டி பொண்ணுக்கும்" என்று கன்னம் வருடி இதழில் ஒற்றி கொண்டான்.

"ஓகே அங்கிள் அம்மா தேடுவாங்க நா போறேன்" என முகத்தில் எல்லையில்லா புன்னகையும் நிறைவும் ததும்ப துள்ளி குதித்தபடி சென்றவளை ரசனையோடு பின் தொடர்ந்தவனின் புன்னகை மெல்ல மெல்ல குறைந்து முழுவதும் மறைந்து மடிந்து போனது.
Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top