தேன் சிந்துதே வானம் 16

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஆதவன் ஆருஷி ஜோடியா பார்த்தா வர்ஷா விஜயனை வறுத்தெடுப்பாளே அவன் மட்டும் வரலைன்னு...

சில ஆண்கள் இப்படி இருக்காங்க...
கௌரவம் குறைஞ்சுடாகூடாதுன்னு சொத்தை வித்து கௌரவத்தை காப்பாத்துறாங்க...
நாளைக்கும் நமக்கு வேணும் அல்லவா செய்வோம் னு நினைப்பதில்லை...
எங்க பெரியப்பா ஒருத்தங்க இப்படித்தான்... எல்லா சொத்தும் வித்து 2 பொண்ணை கட்டிக்கொடுத்து இருக்க வீட்டை இளைய பொண்ணுக்கு கொடுத்துட்டாங்க... பொண்டாட்டி வீட்டில் பொண்டாட்டிக்கு அம்மா வீடு கிடைச்சுது... அது ஒரு பொண்ணுக்கு...
மருமகன்கள் நல்ல பசங்க... சோ வீடு பொண்ணுகளுக்கு குடுத்துட்டாலும் பொண்ணுங்களோட இருக்காங்க...

ஆதவா உன்னை படுத்துறாளேடா ஆருஷி...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top