ஹா ஹா ஹா பாவம் டியர் நீங்கஏன்மா, மிலா டியர்?
நான் உங்களுக்கு என்னம்மா
கெடுதல் செஞ்சேன்?
முன்னாடியே அப்டேட் கொடுத்ததுக்கு
சந்தோஷப்பட்டு உங்களை
வாழ்க-ன்னுதானே சொன்னேன்
இப்படி அநியாயமா என்னய
பார்வதிப் பாட்டிக்கிட்ட மாட்டி
விட்டுட்டீங்களே, பஸ்மிலா டியர்?