என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி இல் தருண் போட்டோ போட்டு இருந்தேன் {அவர் எங்க ஊரு நடிகர்} தருணுக்கு ஜோடியா யாரை போடலாம்னு பாத்தா உங்க ஊரு பொண்ணு இங்க வந்து நிறைய படம் நடிச்சி ஒரு கலக்கு கலக்கிட்டாங்க song பாருங்க அவங்கள தெரியுமான்னு
என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி நாளைய epi இல் ஆன்ஷி தருண் கல்யாண அழைப்பிதழ் ஷரப் கையில் எவ்வாறு கிடைத்தது? and இந்த திருமணத்தில் சாருலதாவின் சதி