ஜீவ தீபங்கள் -32

Advertisement

Novel-reader

Well-Known Member
1st part படிச்ச பொழுது, எனக்கு அப்படியே ஒரு நொடி அதிர்ச்சி தான் வந்து போனது, வைத்தியநாதனோட தன்னிலை விளக்கத்தையும், நியாயத்தையும் கேட்டு.

நான் கூட "சின்ன வயசுல அழகான தோற்றத்தில் உள்ள மோகம், சபலம் போன்ற விஷயத்தால உனக்கு துரோகம் பண்ணிட்டேன், இப்ப தான் எனக்கு அந்த தப்பு புரியுது...", என்பது போன்ற standard வசனங்களை பேசி மன்னிப்பு கேட்பாருன்னு நினைச்சேன், குறைந்த பட்சம் வார்த்தை அளவிலாவது அவரோட மன்னிப்பு இருக்கும்ன்னு நினைச்சேன். ஆனால் இந்த மனுஷனுக்கு எத்தனை ஆணவமும், ஆம்பிளை திமிரும் இருந்தால் இப்படி பேசுவான்.

பிரஹதீஸ்வரி இப்படித்தான் பதில் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட தீவிபத்தை தீக்குளியல்ன்னு சொன்னது தான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.

சவமாய்ப்போன ஆத்மாக்கள் கூட அவரது செயல்களால் உற்றவர் மனதில் நீங்காது இருப்பார்கள். இவனை மாதிரி சதைப்பிண்டங்களுக்கு அந்த தகுதியும் இருப்பதில்லை. உச்சகட்ட கீழ்நிலை இவனோடும் ஒருத்தி குடும்பம் நடத்துகிறாளே அவளது தான்.

பிரியா வீட்டுக்கு வெளிய தான் dentist, தன் வீட்டுக்குள்ள அவ ஒரு rehabilitation therapist தான். அத்தைக்கும், அத்தானுக்கும் அவங்கவங்களுக்கு தகுந்தபடி.

கவலையே படாத பிரியா , உங்களுக்கு எவ்வளவு kids பிறந்தாலும் பாலன் உன்னை தான் அதிகமா pamper பண்ணுவான், because அவனோட evergreen energy element நீதான்.


சௌம்யா, நீ உன் பிறந்த வீட்டுக்கு குடுக்கற அர்ச்சனையில அங்க உள்ள எல்லாரும் அரண்டு போகணும். உன்னையும் குழந்தையையும் பார்க்க விடுறதே (parents and sister only) பாலன், வருணோட உச்சப்பட்ச கருணைதான்னு, அந்த சவத்துக்கு தன் தங்கையை கல்யாணம் செய்து கொடுத்த உன் அப்பனுக்கு புரியணும்.
Cut all your ties with others.
அது தான் உங்க அப்பா மற்றும் குடும்பத்தார் செஞ்ச பாவத்துக்கு நீ உன்னளவில் செய்யும் பரிகாரமா இருக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top