செவ்வானில் ஒரு முழு நிலவு

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்ப், மிலா டியர்
ஈகைச் செல்வன் எப்போ வர்றான்?
எங்கே வர்றான்?
இங்கேயா?
இல்லை அங்கே தமிழ் நாவல்ஸ் தளத்திலா?
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்ப், மிலா டியர்
ஈகைச் செல்வன் எப்போ வர்றான்?
எங்கே வர்றான்?
இங்கேயா?
இல்லை அங்கே தமிழ் நாவல்ஸ் தளத்திலா?
இங்கே தான் பதிவிடலாம்னு இருக்கேன் பானுமா. என்னுடைய laptop ரொம்ப மோசமான நிலைல இருக்கு. அதனால இப்போதைக்கு ஆரம்பிக்க தோணல. அக்ஷய், மதி மட்டும் வருவாங்க.
 

banumathi jayaraman

Well-Known Member
இங்கே தான் பதிவிடலாம்னு இருக்கேன் பானுமா. என்னுடைய laptop ரொம்ப மோசமான நிலைல இருக்கு. அதனால இப்போதைக்கு ஆரம்பிக்க தோணல. அக்ஷய், மதி மட்டும் வருவாங்க.
வாங்க வாங்க பொறுமையாகவே வாங்க,
மிலா டியர்
நானும் இன்னும் கொஞ்சம் படிக்கணும்
படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடணும்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
வாங்க வாங்க பொறுமையாகவே வாங்க, மிலா டியர்
நானும் இன்னும் கொஞ்சம் படிக்கணும்
படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடணும்
ok பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top