Sucharitha
Well-Known Member
Nice
thank yu sisNice
Thank yuNice
vithuran appaavi sis... avanukku onnum theriyaathu green sandஹோ கொலைகாரனோட ஹோட்டலுக்கே மகிழ் குரூப் சாப்பிடப் போனாங்களா?
ஆடிட்டிங்குன்னு பொய் சொல்லிட்டு விதுரன் இங்கே வந்து ஆதவனைக் கொல்லப் பார்த்தானா?
ஆனால் ஏன்? என்ன காரணம்?
அதுரன் என்ன சொல்றான்னு கூட கேட்காமல் இந்த லூசு ஷாஷா 6வது மாடியில இருந்து குதிச்சாளா?
எப்படி உயிர் பிழைத்தாள்?
இந்த ஷாஷா லூசு செஞ்சதுக்கு மகிழினிதான் காரணம்ன்னு அதுரனும் விதுரனும் இந்த கொலை வேலையெல்லாம் பண்ணுறாங்களா?
க்ரீன் சேன்டு விதுரன் சங்கர் மூலமா சர்வரிடம் ஜூஸில் தூக்க மாத்திரை கலக்கச் சொல்லி பணம் கொடுத்தான்தானேvithuran appaavi sis... avanukku onnum theriyaathu green sand
Athuran thaan ....க்ரீன் சேன்டு விதுரன் சங்கர் மூலமா சர்வரிடம் ஜூஸில் தூக்க மாத்திரை கலக்கச் சொல்லி பணம் கொடுத்தான்தானே
இல்லை ஒருவேளை அது அதுரனோ?
அடப்பாவிAthuran thaan ....