'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue - 11

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டிஸ்...

இதோ விஷ்வா ப்ரீத்தி அடுத்த பதிவு போட்டுட்டேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க... விஷ்வா ப்ரீத்தி அடுத்த எபில சேலம் கிளம்பிடுவாங்க இந்த எபில அவங்க சீன் கம்மியா இருக்கிறதா யாருக்காவது தோணினா உங்களுக்கு தான் இந்த தகவல். எத்தனை பேருக்கும் தெரியும் தெரியலை எழில் கதையின் கிளை கதை தான் UUU அதில் இருந்து தான் மற்ற கதைகள் எழில் சரணுக்கும் ரசிகர்கள் உண்டு அதனால் எபிலாக்கில் மற்றவர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து இருக்கேன் புரிந்துகொள்வீராக.
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
Divorce பத்தி பேசுனா...
எம்மா என் பொண்டாட்டி சூப்பர் வக்கீல் என்று வக்காலத்து வாங்கும் எழில்....
வெற்றி கதிர்..தேவையா.....பிரிசாச்சு....
அவர்கள் திண்டாட இப்ப தான் தீபாவளி கொண்டாட்டமா இருக்கு .....

சரண் அவ்வளவு தான் போதும் போ...
விஷ்வா பிளான் பண்ணியாச்சு ❤️❤️❤️❤️❤️
 

Rudraprarthana

Well-Known Member
Divorce பத்தி பேசுனா...
எம்மா என் பொண்டாட்டி சூப்பர் வக்கீல் என்று வக்காலத்து வாங்கும் எழில்....
வெற்றி கதிர்..தேவையா.....பிரிசாச்சு....
அவர்கள் திண்டாட இப்ப தான் தீபாவளி கொண்டாட்டமா இருக்கு .....

சரண் அவ்வளவு தான் போதும் போ...
விஷ்வா பிளான் பண்ணியாச்சு ❤❤❤❤❤
Adei saran paavam da :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top