சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 7

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
நண்பர்கள் கூட்டணி மறுபடியும்
அதிரி புதிரி தான்
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

சர்ப்ரைஸ் இதில்.. நிறைய பேர் கண்டுபிடிச்சிட்டிங்க.. ரொம்பவே ஹாப்பி மக்களே..:love::love:





மதுரை வீரனை காப்பாத்த மதுரை அரசி மணாளன் வந்தத தூள்... யாரா இருக்கும் யோசிச்சேன்... But ராஜ ராஜ சோழனையும் அவன் அன்பு தோழன் அம்பை மணாளன்... வெறி கொண்ட வேங்கை, சினம் கொண்ட சிங்கம், மதம் கண்ட யானை Mr சிவனேஷ்வரன் வரவு pleasant surprise.... இனி எல்லாம் சுபம் தான்... அந்த டெரர் சீன் லயும் ரெண்டும் romance தான் kalaks தான்
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

உங்க ஒரு ஹீரோவை காப்பாத்த, உங்க ரெண்டு ஹீரோஸ் தேவைப்படுது.. :cautious::cautious:
பிரபா & சிவா மைண்ட் வாய்ஸ்...எங்க கதை முடிஞ்சதுக்கு அப்புறமும்... :p:p

View attachment 11377
Mass hero na Siva than enbathai therivuthu kondu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top