சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 25 FINAL and எபிலாக்

Advertisement

Chitti kameshwari

Well-Known Member
Collector ninaichada mudichitane super madurai veeran ku etha jodi bommi, nice ending shakthi dear congrats, sikiram ah new story oda vamga pa
 

Vatsalaramamoorthy

Well-Known Member
வாழ்த்துக்கள் சக்தி..நிறைவாக முடித்துவிட்டீர்கள்.
 

Saroja

Well-Known Member
மதுரை வீரன் பொம்மி
அருமை
தேவேந்திரன் மாமா
மருமகனா மாமனாரா
ஒரு நல்ல குடும்பத் தலைவரா
சிறந்த மனிதர்
காதல் பாசம் அன்பு
எல்லாம சேர்ந்த நிறைவான கதை
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நிறைவான கதை... வாழ்த்துக்கள்
 

Surya Palanivel

Well-Known Member
The entire story was so well scripted. What next nu oru curiosity was always there till the end . Hmmm that last 2 mama's naala.
Bommi - yes, without speaking much she was there for Janagan right from the beginning.
And my favourite combo Dev mama - Janagan ultimate combo.
As always athiradi.
Sivaneshwaran, Prabhakaran climax la vanthaachu. Is Sarithran ur next hero? On the whole, Good family oriented action story mam.

Waiting for your new story mam.
 

Romila Robert

Well-Known Member
அருமையான கதை. இதில் மாமன் மருமகன் தான் ஹீரோ ஹீரோயின்.
செம சேட்டை. சிவனேஸ்வரன் பங்களிப்பு அளப்பரியது. மதுரைவீரனுக்கு ஏற்ற பொம்மி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top