சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 22 PREFINAL 1

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
ஜனகனுக்கு இந்த அடி தேவைதான்…வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்றாலும் ஒரு தந்தையாக தேவேந்திரனின் கோபம் நியாயமானதே..போதும் ஜனகா.. இனி வயதான அம்மா அப்பாவோடு அமைதியாக இரு.
Well written story Shakthi..Congrats.
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:




எல்லோரும் ஆவலுடன் ஆசையுடன் எதிர்பார்த்த திருமணம் அருமை.... வெள்ளாட்டுகுட்டியை வேங்கை ஆக்கிய அம்பா புருஷனும், அம்பா புருஷனின் டார்லிங்கின் புருஷனும் ஏன் ஜனகன் புருஷன் ஆன நிகழ்வுக்கு வரலை??? வேற பஞ்சாயத்து பாக்க போய்ட் டாங்களா???? மாமா மருமகன் சண்டை வெகு ஜோர்... உணர்வின் மாறாட்டம், உரிமை போராட்டம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top