banumathi jayaraman
Well-Known Member
மியூசிக்கு ஆல்பம் ஜூப்பரா இருக்குங்கோ மித்ராபரணி அம்மிணீஸ்கதைல அந்த ஸீன்க்கு காஃபி குடிக்கறது மட்டும் போதுமானதா இருந்தது பானு மா. ப்ரஸ் பண்ணாங்களா இல்லையா இதெல்லாம் தேவையில்லைனு பட்டுது. நாங்க பெட் காஃபினும் சொல்லல. ப்ரஸ் பண்ணிட்டுனும் சொல்லல. படிக்கிறவங்க அவங்க கற்பனைக்கேற்ப நினைக்கட்டும்
இதுல சிவகாமி வளர்ப்பிற்கோ லாஜிக்கிற்கோ எந்த பங்கமும் இல்லை, எங்களுக்கு தெரிந்து.
மித்ரா பரணி கதைல தவறான விசயங்கள் என்னிக்கும் வராது என்பதை மட்டும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் யுவர் ஹானர்
இந்த பாடல் மியூசிக் ஆல்பம் பானு மா. படத்தில் இல்லை. நல்லா இருக்கில்ல..
அவிய ரெண்டு பேரும் பல்லு வெளக்கினா என்ன வெளக்காட்டி நமக்கென்ன?
லீவ்வு இட்டு, ஸ்வீட்டீஸ்