கீதமாகுமோ பல்லவி - 18

Advertisement

Prabhasri

Well-Known Member
Aha pallavi unnoda adhi in trademark dialogue aye marakka vachittane anyways congratulations for your promotion illadha kedi velaiyellam panni ambika va veetukku kootittu vandhachu azhagana epi with whole family with lots of love
 

தரணி

Well-Known Member
அருமையான பதிவு..... அனு என்ன அருமையா ஆதியை நீ புரிஞ்சி இருக்க.... இனிமேலவது உறவுகளோட அருமை புரிஞ்சி அவுங்களோட இருக்க அம்பிமா....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரவன் கொடுக்கும் மன்னிப்பே அவன் தாய்க்கு மிகப்பெரிய தண்டனை... சூப்பர்டா... அழகா அதை உணர வச்ச பதிவுக்கு நன்றி... தாத்தா உங்க வளர்ப்பு அருமையோ அருமை... ஸ்ரவன் கிடைக்க பல்லவி தான் லக்கின்னு நினச்சா இப்ப தான் புரியுது அவகிடைக்க அவனும் லக்கி தான்னு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top