காதல் வானவில் 33 2

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு கருத்துகளும்,விருப்பங்களும் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு.....

காதல் வானவில் 33 2
 
Vatsalaramamoorthy

Well-Known Member
என்ன இப்படி பண்றவங்க வேணி. தாத்தா மிருணா பற்றி எல்லா உண்மையும் கூறி இருந்தால் இப்படி நடந்திருக்காதோ? விஜய் உடல்நிலை கருதியாவது வேணி சம்மதித்து இருக்கலாம்…பாவம் மிருணா..அவள் நல்ல மனதுக்கு இப்படி நடந்திருக்கவேண்டாம்..
 
Ambal

Well-Known Member
என்ன இந்த வேணிமா
இப்படி இருக்காங்க
சீக்கிரம் அனைத்தும் சரியாகும்....நன்றி தோழி.....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement