காதல் வானவில் 30

Advertisement

Ambal

Well-Known Member
மாதம் ஒரு பதிவு போடும் அம்பாள் அவர்களுக்கு ஒரு
தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழி.....வீட்டில் உள்ளவர்கள் உடல் நிலை ஒருவர் பின் ஒருவராக பின்னடைவு ஏற்பட்டுவிட்டது....அதனால் தான் பதிவு சரிவர தரமுடியாமல் போய்விட்டது......இப்போது அனைவரும் நலம்.....இனி இவ்வளவு இடைவெளி இல்லாமல் பார்த்துகொள்கிறேன்....
 
Last edited:

Ambal

Well-Known Member
Nice update. So Vijay is fully recovered.
Waiting for your further interesting update
விஜயின் உடல்நிலை எப்படி உள்ளது இனி தான் தெரியும் தோழி.....நன்றி தோழி.....
 
Ambal

Well-Known Member
Nice epi
adutha vanmama???
பூர்ணிமா போன்றவர்கள் பட்டு தான் திருந்துவார்கள்....விஜய் பதிலடி கொடுப்பான்....நன்றி தோழி.....
 
Vatsalaramamoorthy

Well-Known Member
மன்னிக்க வேண்டுகிறேன் அம்பாள்….கதையின்மீது இருந்த ஈர்ப்பின் காரணமாகத்தான் அதுவும் ஒரு lighter vein ல் தான் அப்படி பதிவிட்டேன்…சிலசமயம் இப்படித்தான் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை படுத்தும். கவலைவேண்டாம்…இனி உங்கள் வசதிபோல் எழுதுங்கள்…குடும்பம் முதலில் முக்கியம்..
 
மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க தோழி....எனக்கு உங்களின் ஆர்வம் புரிகிறது....நான் உங்களை தவறாக எண்ணவில்லை.......உங்களின் கருத்துகளை நான் வரவேற்கிறேன்....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top