ஒரு வருத்தமான செய்தி

Advertisement

Status
Not open for further replies.

Umasai

Member
நம் மல்லியின் தந்தை உடல் நல குறைவால் இறைவன் அடி சேர்ந்தார் எனும் செய்தி அறிந்தேன்.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.
RIP
 

Senmozhi

Active Member
ஆழ்ந்த இரங்கல். ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
 

Shenba

Well-Known Member
மல்லிகா மணிவண்ணன் இப்படி உயர்ந்த குணநலன்களோட உங்களை வளர்த்து இருக்காங்க அவங்க பெருமைபடற மாதிரி நீங்களும் இருக்கீங்க இனியும் அப்பா ஆசிர்வாதம் உங்க கூட எப்பவும் irukkum
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஆழ்ந்த இரங்கல்கள் மல்லி மேம்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறையை பிராத்திக்கிறோம்.
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top