என் நிலாத் தோழிக்கு & நினைவே நீதானடி Free offer in amazom

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹாய் டியர்ஸ்...
உங்கள்ல பல பேருக்கு ரொம்ப பிடிச்ச என் நிலாத் தோழிக்கு நாவலும் எனக்கு ரொம்பவே பிடிச்ச நினைவே நீதானடி யும் இப்போது முதல் நாளை மதியம் ஒரு மணி வரை அமேசானில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். Enjoyyy reading dears...


நினைவே நீதானடி (Tamil Edition) https://www.amazon.in/dp/B07HMJRH3N/ref=cm_sw_r_cp_apa_i_cg-REbNFCWYR7

என் நிலாத் தோழிக்கு (Tamil Edition) https://www.amazon.in/dp/B07G13CX4Y/ref=cm_sw_r_cp_apa_i_if-REb73FMW5G
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ் சூப்பர்
சூப்பர்ப் நியூஸ், கீத்து டியர்
"என் நிலாத் தோழிக்கு" ரொம்பவே அருமையான நாவல்
டுவின்ஸ் இரண்டு பேரும் சூப்பர் பசங்க
அதிலும் அந்த சின்னவன் நிலாவின் நண்பன் சூப்பர்ப்
அண்ணனும் சளைத்தவன் இல்லை
இவங்க பேர் எல்லாம் மறந்து விட்டது
பாட்டி காமாட்சியின் பெயரும் சின்னவனின் லவ்வர் யாழினியின் பெயரும்தான் ஞாபகம் இருக்குப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"நினைவே நீதானடி"யும் அருமையான நாவல், கீத்து டியர்
கல்யாணத்துக்கு முன்னாடியே காஷ்மீர் சைடு ஹனிமூன் போனாலும் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருவரும் அவஸ்தைப்பட்டாலும் அது இன்னும் என் கண் முன்னாடியே இருக்கு
ஹீரோவுக்கு ஹீரோயின் மதியை மறந்து போனாலும் பொறுமை காத்து இருவரும் இணைவது அருமை, கீத்து டியர்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
வாவ் சூப்பர்
சூப்பர்ப் நியூஸ், கீத்து டியர்
"என் நிலாத் தோழிக்கு" ரொம்பவே அருமையான நாவல்
டுவின்ஸ் இரண்டு பேரும் சூப்பர் பசங்க
அதிலும் அந்த சின்னவன் நிலாவின் நண்பன் சூப்பர்ப்
அண்ணனும் சளைத்தவன் இல்லை
இவங்க பேர் எல்லாம் மறந்து விட்டது
பாட்டி காமாட்சியின் பெயரும் சின்னவனின் லவ்வர் யாழினியின் பெயரும்தான் ஞாபகம் இருக்குப்பா

நன்றி நன்றி மா. ரஞ்சன் நிரஞ்சன் மா. இந்த கதை அப்போதான் நீங்க எனக்கு அறிமுகம் ஆனீங்க
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றி நன்றி மா. ரஞ்சன் நிரஞ்சன் மா. இந்த கதை அப்போதான் நீங்க எனக்கு அறிமுகம் ஆனீங்க
இவர்களுடைய பெற்றோர் பெயர்கள் ரொம்பவே நல்லாயிருக்குமே
ராஜாங்கம் or ராஜா அம்மா பேர் வைசாலியா?
இல்லை தாத்தா பேர் அதுவா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top