Joher Well-Known Member Jul 6, 2021 #3 என்னடா கடுப்புல பேசிட்டே இருக்க....... வேலையினால் கடுப்பா இல்லை சைலேஷ் சொல்ல சோலா கேட்காமல் இவன் வேண்டாம்னு சொன்னவளை காப்பாற்ற வந்துட்டோமேன்னு கடுப்பா...... முடியலை....... ரொம்ப கஷ்டம்டா இவளோட உனக்கு எருமை மாதிரி பொறுமை இருக்கு போல...... டேய் இந்த ரணகளத்துலயும் உனக்கு சிரிப்பு வருதா Last edited: Jul 6, 2021
என்னடா கடுப்புல பேசிட்டே இருக்க....... வேலையினால் கடுப்பா இல்லை சைலேஷ் சொல்ல சோலா கேட்காமல் இவன் வேண்டாம்னு சொன்னவளை காப்பாற்ற வந்துட்டோமேன்னு கடுப்பா...... முடியலை....... ரொம்ப கஷ்டம்டா இவளோட உனக்கு எருமை மாதிரி பொறுமை இருக்கு போல...... டேய் இந்த ரணகளத்துலயும் உனக்கு சிரிப்பு வருதா
S Saroja Well-Known Member Jul 6, 2021 #5 நல்லா இருக்கு பதிவு இதழினி ஒண்ணும் தெரியாத மக்கு விதுரன் வித்தாரம்
M Mahilini Well-Known Member Jul 6, 2021 #6 Ha ha ha ipo mapillai reject panupa.ivaluku onnumae therila