Gomathianand Well-Known Member Mar 5, 2021 #44 அருமையான பதிவு டியர் தீனா கேள்விகளாலேயே அவனுங்களை மடக்கிட்டான்... தீனா உருவம்,குணம்,தொழில் எல்லாம் மாறிடுச்சு... கமலாம்மா பேத்தியை திருப்பிக் கேட்கமாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன் கேட்டாலும் தீனா குடுக்க மாட்டான்...
அருமையான பதிவு டியர் தீனா கேள்விகளாலேயே அவனுங்களை மடக்கிட்டான்... தீனா உருவம்,குணம்,தொழில் எல்லாம் மாறிடுச்சு... கமலாம்மா பேத்தியை திருப்பிக் கேட்கமாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன் கேட்டாலும் தீனா குடுக்க மாட்டான்...
G Geetha sen Well-Known Member Mar 6, 2021 #46 சுதாவும் சுமதியும் சந்திக்க போறாங்களா. என்ன மாற்றம் நடக்க போகுதோ. அருமை சிஸ்.
maheswariravi Writers Team Tamil Novel Writer Mar 9, 2021 #49 Mozhii said: Ud eppo varum Click to expand... பதிவு இன்னைக்கு உண்டு சிஸ்