fanishaa Member Oct 20, 2019 #1 கிழிக்க மறந்த நாட்காட்டி ஏடு படர்ந்த தேனீர் பிரிக்கப்படா தினசரி விசிறிய துண்டுகள் மறந்து போன சார்ஜரும் ஊடலின் தடங்களாகியது நீ வீசிய வார்த்தைகளில் பொங்கிய பாலாய் என் மனது- உன் உதட்டு எச்சில் பட்ட தேனீர் குவளையாய் காய்ந்து கிடக்கிறது என் உதடுகள்……
கிழிக்க மறந்த நாட்காட்டி ஏடு படர்ந்த தேனீர் பிரிக்கப்படா தினசரி விசிறிய துண்டுகள் மறந்து போன சார்ஜரும் ஊடலின் தடங்களாகியது நீ வீசிய வார்த்தைகளில் பொங்கிய பாலாய் என் மனது- உன் உதட்டு எச்சில் பட்ட தேனீர் குவளையாய் காய்ந்து கிடக்கிறது என் உதடுகள்……
fanishaa Member Oct 21, 2019 #7 banumathi jayaraman said: சூப்பர், Fanishaa டியர் Click to expand... Tnqqqq ma