ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Wow semma epi mahi sis luvlyyyyyyyyyyy
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Wow semma epi mahi sis luvlyyyyyyyyyyy
மகிழ்ச்சி டியர்Super ....
அவ என்ன பண்ணினாலும்தான் சக்தி அவள அடக்கிருறானே டியர்இதுக்கு ரமலி என்ன பண்ணபோறாளோ
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி சிஸ்Super sis
மகிழ்ச்சி டியர்Arumai arumai
இப்படி மாறத்தானேடா அவங்க குடும்பமே எதிர்பார்த்தாங்க.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி்டா கயல்வெற்றி எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்டியே.. ஹா ஹா ஹா..
சக்தி and ரமலி nice ..
Nice ud அக்கா
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சக்தியோட குணம் மாறாம இருக்கு சிஸ்.. இனி அடுத்து அந்த வேலைதான்னு நினைக்கிறேன் டியர்சக்திக்கு உண்மையிலேயே பரந்த மனசு தான்... கபிலன் தான் எல்லாத்துக்கும் காரணமின்னு தெரிஞ்சும் மன்னிச்சு அவன்கூட இத்தன நாள் பழகியிருக்கானே ..
வெற்றி உன் அண்ணியும் நீயும் சேர்ந்தா இன்னும் ரெண்டு இல்ல நாடு நாடா கூட ஹோட்டல் ஆரம்பிச்சுடுவீங்க....
வெற்றிக்கு இனி குடும்பம்னா என்னன்னு புரிய ஆரம்பிச்சிரும் சிஸ்.. ரமலியும் சீக்கிரமே சக்திய புரிஞ்சுக்குவா..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Vetri Malar rombave happya irukkanga...
Ramali Sakthi gurumbum chella sandaya poittu itukku...
Ramali Malar nallave palakittanga....athoda Vetri pola Ramaliyum hotel pathi idea vanthuruchu....
Reception romab supera poittu itrukku...happy happy ud....