நன்றி சிஸ்செம ரொமான்ஸ்
நன்றி சிஸ்செம ரொமான்ஸ்
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்இரண்டு ஜோடியும் சூப்பர்.
மகிழ்ச்சி நித்யா டியர்Always super mahi baby
நன்றி டியர்Nice ud..
இவ்வளவு கஷ்டத்திலயும் அவனோட குணம் மாறாம இருக்கு டியர்.. முத்தம்தானே ராசா நீ குடுத்துக்கிட்டே இரு அப்பவாச்சும் ரமலிக்கு புரியுதான்னு பார்ப்போம்Periya manasu சக்திக்கு ...
ரமலி இவன் அடஙa maattan nee avan rootukku poi kavuthuru
Vettri rendu thadavai thali கட்டியும் முத்தம் பஞ்சமா போச்சு
மலர் இன்னும் கொஞ்சம் சேர்த்து குடு பாவம் paya காய்ஞ்சு போய் கிடக்கான்
Banu ma super song selection kalakkurimga ma,
எப்படி இருந்த வெற்றி இப்படி மாறிட்டான் பரவாயில்ல அவங்க அப்பா நல்லா மாத்திட்டாரு.. முத்தமா மொத்தமா குடு ராசா..ரமலிதான் இனி சக்தி வழிக்கு வரணும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்Dai vetri innum 2 or 3 hotels ah kalakkuda, Australia poganum nu sonnane oruthan enga poitano, rendu vaati thali kattitu mutham kudukalana eppadi nee nadathu rasa, shakthi ramali ya Oru vazhi pannama vida mata pola da nee, rendu Jodi um s uper, nice update maheswari dear, story end ku vandudichi nu thonude thanks.
கண்டிப்பா சிஸ் இன்னும் ரெண்டு மூனு பதிவுல நீங்க சொன்ன எல்லாம் நடந்திரும்..வெற்றி, மலர்விழி ஒன்னு சேர்துட்டாங்க
ரமலி சக்திய புரிஞ்சிக்கிட்டு மூத்த மருமகளா பொருப்பா இருப்பா
பாட்டி கலக்கல் பார்ட்டி
ஹாஹாஹா எப்படி இருந்தவன் இப்படி மாறிட்டான்.. சக்தியின் குணம் மாறவே இல்லை எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அவன் அவனாத்தான் இருக்கான் மகிழ்ச்சி சிஸ்Vetripaya malaru mugatha kooda paakama irunthavan ippo ennama romance pinraan
Sakthi elloraiyum avan vasapaduthiruraan ramaliyaiyum serthu rendu jodiyum kalakuraangakabilanai perunthanmaiyodu mannithu vittaan sakthi athu avanudaya nalla kunathai kaatuthu....
மகிழ்ச்சி சிஸ்Very nice ud