ரொம்ப மகிழ்ச்சி டியர்Lovely episode dear
ரொம்ப மகிழ்ச்சி டியர்Lovely episode dear
நன்றி சிஸ்Nice
ஹாய் கவி சிஸ் உங்க கமெண்ட்ஸ் பார்த்து நான் திகைச்சு போயிட்டேன்.. நீங்க சொல்றது எல்லாம் என்னோட கதையில இருக்கான்னு.. ஆனா ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கி சிஸ்.. என்னோட எண்ணத்தை கற்பனைகளை கதையா கொடுக்கும் போது என்னை போல எண்ணம உள்ளவர்கள், அதோடு ஒத்துபோய் படித்து இந்த அளவுக்கு கமெண்ட்ஸ் போடுவது... ப்பா செம சிஸ் நீங்க நன்றின்னு ஒத்த வார்த்தையில சொன்னா அது நன்றாயாகாது... ஆனா அதுக்கும் மேல வார்த்தைகள் கிடைக்கலை சிஸ்.... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிHi Maheshwari,
arumai arumai arumai....!!!!!!
enna solvathu eppadi solvathu.....!!
ovvoru linesum sethuki vacha pola avlo nachunnu ,oru fresh-easy flavouroda, padikka padika ithama,jollyaa irunthathu......!!
Ramaliyoda feel about shakthi's action itself shows or reveals her inner character....coz she is very sophisticated,queenly and brave...
but now her counter in mind for shakthi really makes me adore her.....u really brought n wrote her character superbly ....and today Vetri .....Ho aawwwww....!!! .....he just swept me off the floor...!!!
correctaa konduvanthu teenga- avanoda realization-a , with his frnd Sundaram...semma...then Malar ku panividai seivathum ootyviduvathum semma....
shakthi's actions--each movement n utterance is semma mass....loved him....appatha n shakthiramali selfie is cute.....
i totally loved each words in this episode....neeenga semmmaiiiiya ezhuthureenga....u know how to capture the readers.......awesome writing skills..keepemup!!!!!!!!!!!!
எங்க டியர் தண்ணி ஊத்துரதுக்குள்ளதான் அவன் கரெக்ட் பண்ணிட்டானே.. இப்ப சக்திதான் ஸ்லோவா போறான்Sakthi semma, correct ah vadhu semma adi. Vetrikku mela thanni othuradu conform.
வெற்றி அப்படியே மலர் மனசை கொள்ளையடிச்சிட்டான் டியர்..ஹாஹாஹ அதான் இப்ப தபடி களத்துக்கு போயிட்டான்ஹ ஹா வெற்றி சூப்பர் டா
ஆனால் உன்னை எழுப்பிறமட்டும் ஹ ஹா
சக்தி ரமலி நீங்க விளையாட ஆபிஸ் தான் கிடைச்சுதா
மகிழ்ச்சி டியர்Arumai arumai
ஹாய்டா கீர்த்தி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா செல்லம்.. இனி கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் அப்ப்தானே ரெண்டு ஜோடியும் கரைக்ட் ஆகும்Rendu pairume Sema...... Ramali Sakthi sema....athiradi attakasam....vettri malar....Anbu akkarai paasam.... Ada ada ada....vera level ponga.... So sweet epi chlm....keep Rockinggg dr...
மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு
வெற்றி அப்படி கவனிச்சு கவனிச்சே அவ மனசை கொள்ளையடி்சசிட்டான் டியர்.. சக்தி இப்போ கொஞ்சம் ஸ்லோவாத்தான் இருக்கான்.. ஆமா டியர் சுந்தர வைச்சு ஒரு கதை எழுத ஆசை அதான் நன்றி டியர்Vetri தாயாய் மலரை கவனித்து கொள்வது அழகு
Sakthi nu kethu. Selfie vedikrathu enna ,thappa pesa naval sevilla kilikrathu enna sema thool superb epi sis.
Sundar 4 thangaikku annan anbai alli thelikrathil mannan avar than adutha kadhaiyin herova nice
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்மிக மிக அருமையான பதிவு