இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 18

Advertisement

thams nithya

Well-Known Member
Vetri paiya ne pavam d una nalla vachu seiyuvanga ne anupavi...
Ramali chellam sakthi modulation semmala avana samalika mudila pola
Mahi baby ipadha kadhai interesta podhu
 

Hema Guru

Well-Known Member
View attachment 5114View attachment 5115View attachment 5116View attachment 5117


Inai Thedum Ithaiyangal 18 1


Inai Thedum Ithaiyangal 18 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் ....சில பல காரணங்களால இந்த வாரம் பதிவை முன்ன பின்ன போட்டுருறேன் பிரண்ட்ஸ்... முடிஞ்ச அளவு கரெக்டா வர முயற்சி பண்றேன்.. இல்லனா பொருத்துக்கோங்க... ப்ளிஸ்....
Confirm da, ரெண்டு பசங்களும் தங்கம்
 

shanthi

Well-Known Member
ரேணுமா பணக்கட்டை விட ஜன கட்டு வேண்டும்னு தெளிவா மகனா நிறுத்திடீங்க . வெற்றி முயலுக்கு மூணே கால் தானா !
 

Chittijayaram

Well-Known Member
Dai shakthi Enna da inda podu pudura ramali nee ninaikardu eduvum nadakathu avan sokradu dan nadakum, Annan thambi rendu perum panra attagasam thamgala da, very nice update maheswari dear thanks.
 

Saroja

Well-Known Member
இரண்டு பயலுகளும் நல்லா தான் பிடிவாதம்
அருமையான பதிவு
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சக்தியோட அதிரடில ரமலி அசந்து போய் நிக்கறாளா... அவளுக்கு சக்தியோட மனசு புருஞ்சா எல்லாமே சரியாகிடும்...

வெற்றி.. ஒண்ணு நமக்கு கிடைக்காதோன்னு இருக்கும் போது தான் அருமை தெரியும் .. அது மாதிரி அவ விலகி போனா தான் உனக்கு அவ வேணுமின்னு தோணுதோ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top