இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வருமோ? இன்று வருமோ?
அடுத்த லவ்லி அப்டேட் இன்று வருமோ?
சுகம் தருமோ?
அப்டேட் போடும்போது ஓடி வந்திடுவேன் மகேஷ் ஸ்வர்ணக்கொடி

"நகுமோ? ஹேய் சுகமோ? வெட்கம் விடுமோ?
முத்தம் போடும் போது மூடும்
இளங்கொடி
நகுமோ........"
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வருமோ? இன்று வருமோ?
அடுத்த லவ்லி அப்டேட் இன்று வருமோ?
சுகம் தருமோ?
அப்டேட் போடும்போது ஓடி வந்திடுவேன் மகேஷ் ஸ்வர்ணக்கொடி

"நகுமோ? ஹேய் சுகமோ? வெட்கம் விடுமோ?
முத்தம் போடும் போது மூடும்
இளங்கொடி
நகுமோ........"
ஹாஹாஹா இன்னைக்கு வரும் டியர்.. பாட்டு செம
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super epi sis:love::love:

வெற்றி சார் உங்களுக்கு ட்ரெயினிங் பத்தாது... இன்னும் தேறனும்... உங்க பாட்டி உங்களை மைண்ட் வாய்ஸ்ல திட்டுறதுல தப்பே இல்லை:LOL:

மலர் பையனை விடாத...:ROFLMAO::ROFLMAO: அவன் ரொம்ப ட்யூப் லைட்.. இன்னும் கொஞ்சம் வச்சி செய்தா தான் அந்த பல்பு பத்தும்....

சக்தி என்ன பண்ணபோறான்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு:rolleyes:

Waiting for next episode sis:love::love:
மகிழ்ச்சி சிஸ்... வெற்றிக்கு கொஞ்சம் கொஞ்சமா டிரைனிங் கொடுத்திருவோம் டியர்.. சக்தி என்ன செய்யப் போறான்னு போட்டுட்டேன்பா படிச்சிட்டு சொல்லுங்க சிஸ் உங்க கமெண்ட்ஸ :love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri sir Malar kutti kuranga appo neenga yaru naan kooda unnoda appavayum appathavayum ennamonnu ninaichen Ana neeye foreign pora plan ah cancel panra alavukku kondu vandhuttangale malar ippidi dhan dhairiyama pesanum appodhan vetri payalukku un arumai puriyum pola shakthi vedikundu vedichittu unnoda family reaction:eek::eek:
ஹாஹாஹா சூப்பர் டியர்..செம கமெண்ட்ஸ் அவங்களோட ரியாக்சன போட்டுட்டேன் டியர் :love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top