இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 16

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
க்கும் வெற்றி நீ என்ன ட்ரை செஞ்சாலும் வேலைக்கு ஆகாது போ.. இதுக்கு தான் யோசிச்சு பேசனுமின்னு சொல்றது... இதுல பொறாமை வேற அண்ணன்கிட்டையே...

ரமலி உன் சக்தி வந்தாச்சு....நீ எங்கே.. வா வா வந்து ஆத்தாவும் மாமாவும் கேட்கற கேள்விக்கு பதில சொல்லு....
 

mila

Writers Team
Tamil Novel Writer
இவ்வளவு சீக்கிரம் சக்தி, ரமலி கல்யாணம் தெரிய வரும் னு எதிர் பார்க்கல:love::love:
இந்த வெற்றி பய வேணும்னு சொன்ன பொண்டாட்டி பின்னாடி அலையிரது செம்மயா இருக்கு :cool::ROFLMAO::ROFLMAO:(y)
 

kayalmuthu

Well-Known Member
வெற்றி sir இன்னமும் உங்க வாயில் சனி இருக்கு..
கெஞ்சாம...மிஞ்சுற ..இது சரி இல்லை ye...
மலர் புள்ள அவனை கெஞ்ச விடு.. ஹா ஹா ஹா..
சக்தி and ரமலி என்ன செய்ய போகிறார்கள்..
Nice ud மஹி அக்க
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear Mahesh...
very happy to read ...என்ன அழகு....மலர்.. வெற்றி..முறைப்பு....Mind voice super....மலர்... ஒருபுடவை எடுக்க அவ்வளவு பிகு வா...
உனக்கு பிறகு சரியான கவனிப்பு இருக்கு ..பாவம் மன்னிச்சிரு வெற்றி யை...

ஆவலுடன் அடுத்த பதிவு க்கு..
வாழ்க வளமுடன்
 

D.Deepa

Well-Known Member
அன
View attachment 5058View attachment 5059View attachment 5060


Inai Thedum Ithaiyangal 16 1


Inai Thedum Ithaiyangal 16 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. இந்த பதிவுல ரமலியை பார்க்க சக்தி போயிட்டான்.. அதோட நம்ம வெற்றி மலர் மேல கொஞ்சமே கொஞ்சம் மட்டும் கோபமா இருக்கான்..:ROFLMAO::ROFLMAO:..படிச்சிட்டு எல்லாரும் உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்கப்பா.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...:love::love::love::love::love::love:[/QUOTEஅருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top