ஆள வந்தாள் -24(pre final 2)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

Nirmala senthilkumar

Well-Known Member

Janavi

Well-Known Member
❤️❤️❤️
சேர்ந்து இருந்து கஷ்டபடுறதை விட தனியா போய் குடும்பமா சேர்ந்து இருக்கலாம்....
நாளை சேரனுக்கு குழந்தை பிறந்தா கூட ,அது மது பிள்ளையா தான் பார்ப்பாங்க....

கந்தசாமி தான் துணிந்து முடிவு எடுக்கணும்....

Emotional update
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
எல்லாத்தையும் பொறுத்து போனவளை விஷமா கொட்டியே இப்படி மாத்திபுட்டாங்க கனகா.....

இன்னமும் புரிஞ்சுக்க மாட்டேன்னு நிக்குறவங்க கிட்ட அவளும் எவ்வளவு பொறுத்து போவா..... கந்தசாமிக்கு அவர் கௌரவம் தான் பெரிசா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top